பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : செப் 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7812 கனஅடியில் இருந்து 9097 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.95 அடியாகவும், நீர்இருப்பு 93.39 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 8600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
23-செப்-201909:56:15 IST Report Abuse
Apposthalan samlin சம்பா சாகுபடி இல்லை குருவை சாகுபடி இல்லை என்று எவனாவது கத்தினால்? அணை நிரம்பியுள்ளது வரும் தண்ணீர் அனைத்தும் கடலில் திறந்து விடுகிறது இந்த அரசாங்கம். தூர் வராததால் கடை மடைக்கு இன்னும் தண்ணீர் போய் சேரவில்லை. இதை விவசாயிகளும் கண்டுக்கிட வில்லை அரசாங்கமும். ஊடகமும் கப் சிப் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X