ஜாமின் குறித்து சிதம்பரம் விளக்க மனு

Added : செப் 23, 2019 | கருத்துகள் (5)
Advertisement
Chidambaram, CBI, INX, சிதம்பரம், ஐஎன்எக்ஸ், ஜாமின்

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் ஜாமின் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்ததால் டில்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் விளக்க மனு அளித்தார். அதில், எனது குடும்பம் பல ஆண்டுகளாக பாரம்பரியமாக வசித்து வருகிறது. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. ஜாமின் கிடைத்தால் வெளிநாடு தப்பி விடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறானது. எம்.பி., பொறுப்புமிக்க குடிமகனாகிய நான், ஜாமின் கிடைத்தாலும் எங்கும் செல்ல மாட்டேன். இவ்வாறு சிதம்பரம் தரப்பில் விளக்க மனு அளிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-செப்-201915:59:04 IST Report Abuse
theruvasagan@gmail.cotheruvasagan யோக்கியன் வரான். சொம்ப எடுத்து உள்ள வை. போலிசுக்கே டிமிக்கி குடுத்துட்டு கதவு ஜன்னலெல்லாம் பூட்டிகிடடு வூட்டுக்கள்ளாறயே பதுங்கி கிடந்தது எப்படிப்பட்ட பாரம்பரியம். எந்த மாதிரி நேர்மை.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
23-செப்-201915:19:52 IST Report Abuse
RajanRajan ஏர்போர்ட்லே காப்பி விலை 200/ரூபா. அதனாலே நீ திஹாரிலேயே கஞ்சி காய்ச்சு. நூவு வெளிலே வரவோணாம் சூடு ரொம்ப அதிகம்.
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
23-செப்-201914:57:00 IST Report Abuse
s t rajan அய்யோ கூடவே கூடாது. இன்னும் வேற கூட்டோட குத்து விளக்கைத் திருடுவாரு. இந்த வெள்ளை வேட்டி நரியை வெளிவிட்டா அப்புறம் நீதிமன்றத்தை எவனும் நம்ப மாட்டான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X