பயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம்

Updated : செப் 23, 2019 | Added : செப் 23, 2019 | கருத்துகள் (71)
Share
Advertisement

இஸ்லாமாபாத் : இந்தியா பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையிலும், கிண்டல் செய்யும் வகையிலும் டுவிட்டரில் கருத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பாக்., அமைச்சர் பவத் ஹூசைன் சவுத்ரி.



latest tamil news


அமெரிக்காவில் நேற்று மோடி பங்கேற்ற ஹவ்டி மோடி நிகழ்ச்சியை கிண்டல் செய்து கருத்து பதிவிட்டுள்ளார். ஹவ்டி மோடி நிகழ்ச்சி நடந்த மைதானத்தின் கடைசியில் காலியாக இருந்த சில இருக்கைகளின் போட்டோவை வெளியிட்ட பவத், " கோடிக்கணக்கான பணம் செலவிட்டும் மோடியின் நிகழ்ச்சியால் எந்த பயனும் இல்லை. அமெரிக்கா, கனடா முழுவதிலும் இருந்து கூட அவர்களால் கூட்டம் சேர்க்க முடியவில்லை. பணத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கி விட முடியாது என்பதையே இது காட்டுகிறது" என பதிவிட்டுள்ளார்.


latest tamil news


பாக்., அமைச்சரின் இந்த கிண்டல் டிவீட்டிற்கு இந்தியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோடி வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோவை வெளியிட்ட பவத், அரங்கிற்குள் மோடி வந்த பிறகு எடுக்கப்பட்ட போட்டோவையும், மோடியை வாழ்த்தி அரங்கம் அதிரும் வகையில் எழுப்பப்பட்ட முழக்கத்தையும் ஏன் பதிவிடவில்லை என கேள்வி எழுப்பி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-செப்-201906:02:30 IST Report Abuse
ருத்ரா அளவுக்கு மீறிய தான்தோன்றித்தனமான அதிகபிரசங்கி தனம். இரவு, தூக்கம், தாக்குதல்.... இதை மறந்து விட்டு உளறுகிறார். இனியாவது மக்கள் முன்னேற்றத்திற்கு பேசுங்கள்.
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
24-செப்-201903:24:46 IST Report Abuse
sankar இம்ரானை சதய கழட்டிவிட்டி அமெரிக்காவில் ramp வாக் போக சொல்லி ஏதவது கூட்டம் கூடுதான்னு பார்க்க சொல்லுங்க . திரும்பி வர டிக்கெட்டுக்கு காசு தேர்த்தலாம் .
Rate this:
Cancel
முட்டாள் முல்லா - Macca,ஐக்கிய அரபு நாடுகள்
23-செப்-201922:45:42 IST Report Abuse
முட்டாள் முல்லா சுத்தம்... 1400 வருட.. 7 வது..வாண..கதைக்கு... இவனுங்களே... ஆப்படிச்சிருவானுங்க.. போலருக்கு....இந்த கதையை..நம்பிதான்டா..அரேபிய..பொழப்பே...ஓடுவது.. வாய்..மூடிவிட்டு..சும்மாயிருங்கடா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X