மோசமான வானிலை:சென்னைக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்| Dinamalar

மோசமான வானிலை:சென்னைக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்

Added : செப் 23, 2019
Share
பெங்களூரு: மோசமான வானிலை காரணமாக பெங்களூருவில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ஏற்கனவே தாமதமாக வந்தன. இந்நிலையில் மாலையில் பெங்களூருவில் இருந்து நான்கு விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
 மோசமான வானிலை,சென்னை, தரைஇறங்கிய விமானங்கள்

பெங்களூரு: மோசமான வானிலை காரணமாக பெங்களூருவில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ஏற்கனவே தாமதமாக வந்தன. இந்நிலையில் மாலையில் பெங்களூருவில் இருந்து நான்கு விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X