பொது செய்தி

இந்தியா

சிதம்பரத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து

Added : செப் 24, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement
சிதம்பரம், மோடி, பிறந்நநாள், வாழ்த்து

புதுடில்லி: திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் சிதம்பரத்திற்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள சிதம்பரம், வாழ்த்து தெரிவித்தது வியப்பு கலந்த மகிழ்ச்சி. அவரது வாழ்த்துப்படி, தொடர்ந்து மக்கள் சேவை செய்ய ஆர்வம்.தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன், மோடி அரசின் விசாரணை துறைகள் அதற்கு தடையாக உள்ளன. வாழ்த்து கூறிய மோடிக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Coimbatore,இந்தியா
26-செப்-201911:06:14 IST Report Abuse
Rajan ஹாய் Gap la Escape ஆக பாக்காதே Its just a professional and humanitarian wishes. நீர் எந்தகாலத்தில் மக்கள் பணி ஆற்றினீர்கள். நீர் ஆற்றிய பணி தனக்கும் ராயல் குடும்பத்துக்கும் , மக்களுக்கு இல்லவே இல்லை Be there where you are now, its best place for you. God Bless you.
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
26-செப்-201905:46:08 IST Report Abuse
B.s. Pillai Mr.Modi is following Indian culture . Please do not forget that he diverted from his scheduled tour route and took a detour to Pakistan to convey birthday greetings to the then PM. of Pakistan, Nawaz Sheriff . p.M.'s office is sending greetings to many Indians who register for Gov.in web for " Mann Ki Baath " programme. Wishing a prominent leader is also a routine one, like the one he did for Pak P.M.
Rate this:
Cancel
K.SYED MOHAMED BUHARI - Al-Jubail,சவுதி அரேபியா
25-செப்-201916:20:46 IST Report Abuse
K.SYED MOHAMED BUHARI பிறர் துன்பத்தில் இன்பம் காணும் குணநலம் ,ஆண்டவன் துன்பத்தில் உள்ளவருக்கு அருள்புரிவான்
Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
25-செப்-201919:20:41 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன்மோடி - அமித் ஷாவை, காங்கிரஸ் அரசு - பசி உள்துறை அமைச்சராக இருந்தபோது என்ன பாடு படுத்தியது. எந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X