சரத்பவார் மீது பணமோசடி வழக்கு

Updated : செப் 25, 2019 | Added : செப் 25, 2019 | கருத்துகள் (75)
Share
Advertisement
சரத் பவார், பணமோசடி வழக்கு, அமலாக்கத்துறை, கூட்டுறவு வங்கி, தேசியவாத காங்., மகாராஷ்டிரா, சட்டசபை தேர்தல்

புதுடில்லி: தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், 78, அவரது உறவினரும், மஹாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வருமான, அஜித் பவார் ஆகியோர் மீது, அமலாக்க துறை அதிகாரிகள், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மஹாராஷ்டிராவில், செயல்பட்டு வரும், மஹாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில், 2007 - 11 காலத்தில், கடன் வழங்கியது உள்ளிட்ட விஷயங்களில், 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக, அம்மாநில போலீசார், சமீபத்தில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த ஊழலில், சட்டவிரோத பணப் பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாகவும், இதில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், அவரது உறவினரும், மஹாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வருமான, அஜித் பவார் உள்ளிட்டோர் மீது, அமலாக்க துறை அதிகாரிகள், நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.


latest tamil newsமஹாராஷ்டிராவில், அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சரத் பவார், அஜித் பவார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி சரத்பாவர் கூறுகையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைக்கு செல்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. சிறைக்கு செல்லும் அனுபவத்தை எனக்கு தந்து விட வேண்டாம் என கேட்பேன். ஒருவேளை என்னை சிறைக்கு அனுப்ப சிலர் திட்டமிட்டால், அதை நான் வரவேற்பேன் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Vadivel Natesan - namakkal,இந்தியா
30-செப்-201921:05:14 IST Report Abuse
N Vadivel Natesan During 2008 Suvarna Sahakari co op Bank ltd., (pune based) was in trouble due to HIGH LEVEL NPA AND ASSETS ARE WORTHLESS. ALL THE ASSETS AND LIABILITIES WERE TAKEN OVERBY INDIAN OVERSEAS BANK, THEREBY THE ENTIRE MISDEEDS DONE BY THE POLITICIANS WERE BURIED. ONE OF THE POLITICAL STALWARD APPROACHED A BANK SOUTH INDIA AND PUT UP THE PROPOSAL TO TAKE THE ENTIRE LIABILITY AND ASSETS OF THE CO OP BANK. THE POLITICIAN HAD OFFERED RBI DY GOVERNOR POST FOR THE COMPLETION OF MERGER WORK. THEREBY THE NATIONALISED BANK INCURRED A HUGE LOSS FOR THE NEXT 3-4 YEARS AND THERE IS NO RECOVERY. CO OP BANK DIRECTORS, CHAIRMAN ARE RESPONSIBLE FOR THE MISDEEDS. NOW IN INDIA CO OPERATIVE BANK IS THE BEST WAY TO CHEAT THE PUBLIC FUNDS. THE SAME WAY PUNJAB MAHARASTRA CO OP BANK IS DEFRAUDED BY THE ELECTED REPRESENTATIVES OF THE BANK. THIS IS THE PRE PLANNED WORK OF THE FRAUDSTERS
Rate this:
Share this comment
Cancel
suman -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-201921:13:54 IST Report Abuse
suman சிதம்பரமே ஜெய்ல்ல இருக்கார். இவர் என்ன தியாகி போல் பேசுகிறார்?
Rate this:
Share this comment
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-201920:03:55 IST Report Abuse
Ramaraj P எழுதி வைத்துக்கொள்ளுங்கள் எந்த காலத்திலும் பெண் பிரதமர் வேட்பாளரை ஜெயிக்க வைக்க மாட்டார்கள் அமெரிக்கர்கள். டிரம்ப் ஜெயித்ததும் அப்படித்தான்.இந்த முறையும் இவர்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X