அரசியல் செய்தி

தமிழ்நாடு

370 புதிய பேருந்துகள்: முதல்வர் துவக்கம்

Updated : செப் 26, 2019 | Added : செப் 26, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: ரூ. 109 கோடியில் 370 புதிய பேருந்துகளை தமிழக முதல்வர் இபிஎஸ் தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் 8 பணிமனைகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை-30, கோவை-104, சேலம்-57, கும்பகோணம்- 41, விழுப்புரம்-27, நெல்லை-26, மதுரை-20 பேருந்துகளும், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 65 பேருந்துகளும் வழங்கப்படுகிறது.

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
26-செப்-201916:32:37 IST Report Abuse
Rameeparithi மக்களின் வரிப்பணத்தில் தான் பேருந்து வாங்கி இயக்கப்படுகிறது என்பதை நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை. பராமரிப்பு என்பது துளியும் இல்லை. அரசு பேருந்து தான் என்ற அலட்சியம். தனியார் பேருந்துகளின் சேவை சிறப்பாக இருப்பதை கவனித்தால் மேலும் வருமானம் சேர்க்க முடியும்
Rate this:
Cancel
Unmai vilambi - Kharagpur West Bengal,இந்தியா
26-செப்-201916:13:22 IST Report Abuse
Unmai vilambi நம் எடப்பாடி அவர்கள் சேலத்தை பெரிய அளவிற்க்கு கொண்டு வரவேண்டும் என நினைப்பது தவறவில்லை ஆனால் சென்னைக்கு 30 பேருந்துகள், சேலத்திற்கு 57 இவ்வளவு பேருந்துகள் சேலத்திற்கு நிஜமாக தேவைதானா?
Rate this:
Cancel
Varadharajan Abt - Madurai,இந்தியா
26-செப்-201915:05:49 IST Report Abuse
Varadharajan Abt நகர பேருந்துகள் அனைத்தும் அரசு பேருந்து என்று இருக்கும் சென்னை மற்றும் மதுரைக்கு மட்டும் ஏன் குறைந்த அளவு ..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X