அரசியல் செய்தி

தமிழ்நாடு

பேருந்துகள் நவீனமாக்க ரூ.1600 கோடி கடனுதவி

Added : செப் 27, 2019 | கருத்துகள் (8)
Advertisement
Bus, KfW, Tamilnadu, Agreement, பேருந்து, கடன், தமிழ்நாடு, போக்குவரத்துகழகம்

சென்னை: அரசு பேருந்துகளை நவீனமாக்குவதற்கு தமிழகத்திற்கு, ஜெர்மன் வங்கி ரூ. 1600 கோடி கடனுதவி அளிக்கிறது.
அரசு பேருந்துகளை நவீனமாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்கும் திட்டத்திற்காக தமிழக அரசு மற்றும் ஜெர்மன் வங்கியான KfW-ம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒப்பந்தத்தின் படி, வங்கி சார்பில் தமிழக அரசுக்கு ரூ. 1600 கோடி கடனுதவி அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த கடனுதவியை கொண்டு முதற்கட்டமாக பிஎஸ்-6 வகையிலான 2,213 பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும் வாங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் போது, KfW வங்கி பிரதிநிதிகள், முதல்வர் இபிஎஸ், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமை செயலர் ஆகியோர் இருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30-செப்-201906:21:51 IST Report Abuse
skv srinivasankrishnaveni 1947 லே கிடைச்ச்சுது சுதந்திரம் இவ்ளோ வருஷமா ஆண்ட காங்கிரஸ் காரனோ திமுகவோ அதிமுகவோ கண்டுக்கவேயில்லீங்க தகரடப்பா பஸ்களைவிட்ட கதியே இல்லே என்று ஆயிட்டுதே ஏன்னா செய்ரது வசதி இருக்கா கார்லே போறாங்க இல்லே டாக்சிலேபோறாங்க அப்பாவிகள் தான் பஸ்லே போறாங்க நானெல்லாம் எங்கும் போறதே இல்லீங்க வீடுதான் கதி அடுத்தப்பயணம் சுடுகாட்டுக்கேதான் என்று வெயிட்டிங் லிஸ்ட்லே இருக்கேன் என்போல பலரும் அதனுக்கும் கூட கருப்புவண்டி நிஸ்ச்ச்யம் வரும் வெல்கம்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
28-செப்-201919:31:39 IST Report Abuse
A.George Alphonse 2021 க்கு முன்பே தமிழ் நாட்டு கஜானாவை காலியாக்கிவிட்டுதான் இவர்கள் மறு வேலை பார்ப்பார்கள்.அடுத்து வரும் கட்சி பொழப்புக்கு என்னபண்ணுவார்கள்.Let us wait and see.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
27-செப்-201918:39:17 IST Report Abuse
RajanRajan ஆகா பொழைப்பு நடத்துறதுக்கு ரோடு போட்டுட்டான்டோய்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X