இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் பலி

Added : செப் 27, 2019 | கருத்துகள் (2)
Advertisement
Army Chopper, Pilot, Helicopter, Crash, இந்திய ராணுவ ஹெலிகாப்டர், பூடான், விமானி, விபத்து

பூடான்: பூடான் நாட்டில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. பூடான் ராணுவத்திற்கு இந்திய ராணுவத்தினர் பயிற்சி அளித்து வந்தனர். ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்ட போது, திடீரென இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் இந்திய விமானி மற்றும் பூடான் விமானி ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jambukalyan - Chennai,இந்தியா
27-செப்-201919:33:05 IST Report Abuse
jambukalyan அடிக்கடி இம்மாதிரியான விபத்துக்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளது - ஒன்று, தொழில் நுட்பக்கோளாறாக இருக்கலாம் அல்லது சதி வேலையாக இருக்கலாம் - தீர விசாரித்து ஆவன செய்து விலைமதிப்பில்லா உயிர்களையாவது காக்க மத்திய அரசு முன் வரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Gopal - Nalla Oor,யூ.எஸ்.ஏ
27-செப்-201918:05:33 IST Report Abuse
Gopal is this MiG ? I hate to let that be used by our valuable Jawans, Govt. please check into this and make sure they deliver good one go to other countries or build in HAL itself. Please save our Gods(Soldiers who sacrifice their life for our well being).
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X