நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: மாணவரின் தந்தை கைது

Added : செப் 29, 2019 | கருத்துகள் (5) | |
Advertisement
வேலூர்: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் இணைந்ததாக, தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படித்த முகமது இர்பான் மீது புகார் கூறப்பட்டது. இதனையடுத்து வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் வசித்து வந்த, அவரது தந்தை ஷபியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தேனி அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஷபி, டாக்டர் என

வேலூர்: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் இணைந்ததாக, தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படித்த முகமது இர்பான் மீது புகார் கூறப்பட்டது. இதனையடுத்து வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் வசித்து வந்த, அவரது தந்தை ஷபியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தேனி அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஷபி, டாக்டர் என தெரிகிறது. இதன் இடையே, முகமது இர்பான் மொரிஷியஸ் தப்பி சென்றுவிட்டதாக, உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaanambaadi - Koodaloor,இந்தியா
29-செப்-201921:03:19 IST Report Abuse
Vaanambaadi அய்யகோ ...சிறுபான்மைக்கு இந்த சலுகை கூட பிஜேபி ஆட்சியில் கிடையாதா? இதுக்கு தான் நீட் வேண்டாங்கிறோம்..
Rate this:
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
29-செப்-201920:54:55 IST Report Abuse
Subramanian Arunachalam தேர்வுகள் என்பதே ஆரியர்கள் கொண்டு வந்தது தான் திராவிட கலாச்சரம் ஒரு போதும் தேர்வு முறைகளை ஏற்றுக்கொண்டதில்லை. கீழடி அகழ்வில் தேர்வு முறைக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அதனால் தேர்வுகளை ரத்து செய்து குடவோலை முறை மூலம் மாணவர்களை தேர்வு செய்யலாம்
Rate this:
Cancel
Soosaa - CHENNAI,இந்தியா
29-செப்-201920:49:04 IST Report Abuse
Soosaa The craze of medical education to melt money and the poor (I am not saying economic poor) TN people are pathetic to get treatment from so called doctors. People are arguing if NEET is not there they wiukd not have indulge in fradulent activity. But so far people who are caught as per the news in media that they are already disqualified in 2016 and hence ed out from same medical College.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X