எல்லையில் பாக்., அத்துமீறல்| Dinamalar

எல்லையில் பாக்., அத்துமீறல்

Added : செப் 29, 2019 | |
ஜம்மு: காஷ்மீர் மாநிலம், இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்துள்ள மெந்தார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது . பிற்பகல் 3.15 மணியளவில், சிறிய ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்தது. நேற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
kashmir, India, indian army, Pakisthan, pak army, cease fire, violates, பாகிஸ்தான்,இந்தியா, இந்திய ராணுவம், அத்துமீறல், தாக்குதல், காஷ்மீர்,

ஜம்மு: காஷ்மீர் மாநிலம், இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்துள்ள மெந்தார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது . பிற்பகல் 3.15 மணியளவில், சிறிய ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்தது.
நேற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X