அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் ஆள்மாறாட்டத்திற்கு சிபிஐ விசாரணை தேவை : ஸ்டாலின்

Added : அக் 03, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
திருவாரூர் : திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிகாரிகள் துணையுடன் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. நீட் தேர்வே கூடாது என்பது தான் திமுக.,வின் கொள்கை. இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரிப்பதாக சொல்வது வெறும் கண்துடைப்பு தான்.

திருவாரூர் : திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிகாரிகள் துணையுடன் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. நீட் தேர்வே கூடாது என்பது தான் திமுக.,வின் கொள்கை. இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரிப்பதாக சொல்வது வெறும் கண்துடைப்பு தான். வெளிமாநில தரகர்களும் இதில் ஈடுபட்டுள்ளதால் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்படி விசாரித்தால் தான் பல உண்மைகள் வெளிவரும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-அக்-201918:30:02 IST Report Abuse
D.Ambujavalli வெளி வந்திருப்பது பனிப்பாறையின் நுனியிலேயே சிறு பாகம்தான் அனைத்திந்திய அளவில் புகுந்தால் ஆயிரக்கணக்கில் மட்டுமில்லை, எத்தனை அமைச்சர்கள் முதல் மாட்டுவார்களோ தெரியவில்லை சி பி ஐ அடி முதல் தோண்டினால்தான் தேர்வின் அழகும், நடந்த ஊழல்களின் பிரம்மாண்டமும் வெளிவரும் மத்திய அரசு நிச்சயம் இதை செய்யாது
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-அக்-201917:58:43 IST Report Abuse
J.V. Iyer ஆரம்பிச்சூட்டாங்கய்யா. ஏமாத்து வேலைகளுக்கு நீட் தடையாய் உள்ளது. பிராடு செய்ய முடியல.
Rate this:
Cancel
ஆல்வின், பெங்களூர் நீட் தேர்வு நீக்கப்பட்டால் நூறு சதமும் முறைகேடு செய்யலாம் என்ற ஆசையில் தான் சுடலை அதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறார் என்று நினைக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X