இந்தியா-பாக்., போர் 125 மில்லியன் பேரை கொல்லும்

Updated : அக் 03, 2019 | Added : அக் 03, 2019 | கருத்துகள் (53)
Advertisement

வாஷிங்டன் : இந்தியா- பாகிஸ்தான் இடையே அணுஆயுத போர் நடைபெற்றால் 125 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உடனடியாக கொல்லப்படுவார்கள் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாக்., இடையே போர் ஏற்பட்டால் 2025 ல் நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்து அமெரிக்காவின் Alan Robock of Rutgers University-New Brunswick ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தின. Journal Science Advances ல் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அண்டை நாடுகளான இந்தியா- பாக்., இடையே பல போர்கள் நடந்துள்ளன. இந்த பதற்றம் காரணமாக 2025 ம் ஆண்டில் இரு நாடுகளும் 400 முதல் 500 அணுஆயுதங்களை வைத்திருக்கும்.
இவ்விரு நாடுகள் இடையே அணுஆயுத போர் ஏற்பட்டால் உடனடியாக 125 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உடனடியாக கொல்லப்படுவார்கள். இந்த போர் உலகையே அணுஆயுதத்தில் உறைய வைக்கும். உலக அளவில் தாவர வளர்ச்சியும் 15 முதல் 30 சதவீதம் குறையும். கடலிலும் உயிரின உற்பத்தி 5 முதல் 15 சதவீதம் குறையும். போரினால் ஏற்படும் புகையின் தாக்கம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளிமண்டலத்தில் இருக்கும்.
9 நாடுகள் அணுஆயுதங்களை வைத்துள்ளன. ஆனால் இந்தியாவும்-பாக்., மட்டும் தான் தங்களின் படைகளின் வலிமையை மிக வேகமாக அதிகப்படுத்தி வருகின்றன. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரு நாடுகள் இடையே நிலவும் பதற்ற நிலை தொடர்ந்து நீடித்தால் அது அணுஆயுத போருக்கு வழிவகுக்கும்.
2025 ல் 15 கிலோடன் வெடிக்கும் திறன் கொண்ட அணுஆயுதங்கள் இருக்கும். இது 1945 ல் உலகப் போரின் போது அமெரிக்காவால் ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டிற்கு சமமானதாக இருக்கும். இதனால் ஏற்படும் நேரடி பாதிப்பு காரணமாக 50 முதல் 125 மில்லியன் பேர் உயிரிழப்பார்கள்.
உலக அளவில் பெரிய அளவிலான மக்கள் கொல்லப்படுவதற்கும், பட்டினி சாவு போன்ற அவலங்கள் நடைபெறவும் அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
04-அக்-201916:37:26 IST Report Abuse
Endrum Indian நாட்டு நடப்பு 1) இந்தியாவில் 136.9 கோடி மக்கள் அதில் 21.3 கோடி (2019 ல்) மக்கள் பாகிஸ்தானியர் அதாவது முஸ்லிம்கள் பாகிஸ்தான் ஜனத்தொகை 20.49 கோடி. ஓ பாகிஸ்தான் மக்கள் தொகையை விட கொசுக்கள் போல பெருகிவிட்டது இந்த பாகிஸ்தானிய முஸ்லிம்கள் ஜனத்தொகை???அதான் சத்தம் அதிகமாக இருக்கின்றது காஷ்மீர் 370 பற்றி . 2) அதில் 4 கோடி பாகிஸ்தானியர்கள் + 4 கோடி இந்தியர்கள் + 4 கோடி இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் இறப்பர். பரவாயில்லை அப்போது இந்தியாவின் ஜனத்தொகை 128.9 கோடி - அதில் முஸ்லிம்கள் 19.3 கோடியாக குறையும் 3) இப்படி சொன்னாலாவது இந்தியா பாகிஸ்தானுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்று பயமுறுத்தலுக்காக நடத்தப்படும் ஒரு நாடகம் இது 4) நோஸ்டர்டாமஸ் (1503-1566) (உலகின் பல காலம் பின்னே நடக்கும் பெரிய நிகழ்ச்சியை கணித்து எழுதி வைத்தவர் பல நூறு வருடம் முன்பே - ஒரு பெரிய தலைவர் 2014 லிலிருந்து இந்தியாவை 2026 வரை ஆள்வார் அவர் இந்தியாவை ஒரு மிக பெரும் சக்தியாக / வல்லரசாக உருவாக்கி வைப்பார். ஆகவே இவனுங்க அடிக்கிற டப்பாவை கண்டு கொள்ளவேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
04-அக்-201916:29:11 IST Report Abuse

ashak - jubail,சவுதி அரேபியா
04-அக்-201911:41:12 IST Report Abuse
ashak இரண்டு பேருக்கும் இதையெல்லாம் தந்தது யார்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X