இந்தியாவுக்கு மொரீசியஸ் பாராட்டு

Added : அக் 03, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மொரீசியஸ்: மொரீசியஸ் தீவில் நடந்த மெட்ரோ ரயில் மற்றும் காது, மூக்கு, தொண்டை(இ.என்.டி) மருத்துவமனை துவக்கவிழாவில், பிரதமர் மோடி டில்லியிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் பேசிய மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் சுக்னாத் 'இந்தியாவின் உதவியில்லாமல் மெட்ரோ ரயில் மற்றும் இ.என்.டி., மருத்துவமனை போன்ற திட்டங்கள் எங்களுக்கு எளிதில்
இந்தியா, மொரீசியஸ், பிரதமர், மோடி, மெட்ரோ, எக்ஸ்பிரஸ், திட்டம்,துவக்கம்

மொரீசியஸ்: மொரீசியஸ் தீவில் நடந்த மெட்ரோ ரயில் மற்றும் காது, மூக்கு, தொண்டை(இ.என்.டி) மருத்துவமனை துவக்கவிழாவில், பிரதமர் மோடி டில்லியிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் பேசிய மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் சுக்னாத் 'இந்தியாவின் உதவியில்லாமல் மெட்ரோ ரயில் மற்றும் இ.என்.டி., மருத்துவமனை போன்ற திட்டங்கள் எங்களுக்கு எளிதில் சாத்தியமாகி இருக்காது' என்று நன்றி தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahman - Madurai,இந்தியா
03-அக்-201920:16:57 IST Report Abuse
Abdul Rahman மாமனிதன் மோடி . 1000 ஆண்டுகள் மோடி வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X