'இஸ்ரோ' செல்லும் அரசு பள்ளி மாணவி

Updated : அக் 05, 2019 | Added : அக் 04, 2019 | கருத்துகள் (5) | |
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி, 'இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிடச் செல்கிறார்.கரூர் மாவட்டம், க.பரமத்தி அரங்கப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஒன்பதாம் வகுப்பு மாணவி சபீதா, 15. இவர், 2018 - 19ம் ஆண்டுக்கான, 'இன்ஸ்பயர் மானக்' கண்காட்சியில், 'நதிகளை எளிமையாக எவ்வாறு இணைப்பது' என்ற தலைப்பில், செயல்முறை விளக்கம் வைத்திருந்தார்.
இஸ்ரோ,  அரசு பள்ளி, கரூர் ,மாணவி, விண்வெளி

கரூர்: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி, 'இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிடச் செல்கிறார்.



கரூர் மாவட்டம், க.பரமத்தி அரங்கப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஒன்பதாம் வகுப்பு மாணவி சபீதா, 15. இவர், 2018 - 19ம் ஆண்டுக்கான, 'இன்ஸ்பயர் மானக்' கண்காட்சியில், 'நதிகளை எளிமையாக எவ்வாறு இணைப்பது' என்ற தலைப்பில், செயல்முறை விளக்கம் வைத்திருந்தார். இதற்காக அவர், கேரளா மாநிலம், திருவனந்தபுரம், தும்பாவில் உள்ள, இஸ்ரோ விண்வெளி மையத்துக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டார்.



வரும், 7ம் தேதி, திருவனந்தபுரம் சென்று, 10ம் தேதி வரை, இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தை பார்வையிடுகிறார். நேற்று கரூரில் நடந்த வழியனுப்பு விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், சபீதாவுக்கு சால்வை அணிவித்து, பாராட்டு தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (5)

suresh kumar - Salmiyah,குவைத்
05-அக்-201910:31:15 IST Report Abuse
suresh kumar வாழ்த்த்துக்கள் எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
Rate this:
Cancel
Nisha Rathi - madurai தமிழக ஒன்றிய முதல்வரை ஒழிப்போம் இந்தியப்பேரரசுவை காப்போம் ,இந்தியா
05-அக்-201910:04:17 IST Report Abuse
Nisha Rathi சபிதா தமிழர்களை பெருமை படுத்துக்க வீராங்கனை இந்தப்பிள்ளை உண்மையான தமிழச்சி திராவிட தமிழச்சி என்று முலாம் பூசிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் சபிதா சகோதரிக்கும் அவளின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Vaanambaadi - Koodaloor,இந்தியா
05-அக்-201907:43:09 IST Report Abuse
Vaanambaadi சபீதா தங்கைக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X