'பொருளாதார இழப்பை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை தேவை': தவ்ஹீத் ஜமா அத் பொதுச் செயலர் பேட்டி

Added : அக் 04, 2019 | |
Advertisement
ராமநாதபுரம்:நாட்டில் நிலவும் பொருளாதார இழப்பை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், என ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமா அத் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது தெரிவித்தார்.அவர் கூறியதாவது:பொருளாதாரவளர்ச்சியில்நாடு மிக மோசமான நிலையில் 5 சதவீதத்திற்கும் கீழ் சென்றுவிட்டது. வேலை இல்லா திண்டாட்டம்அதிகரித்துள்ளது. இது போன்ற பிரச்னைகளை மூடி மறைப்பதற்காக மத்திய அரசு

ராமநாதபுரம்:நாட்டில் நிலவும் பொருளாதார இழப்பை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், என ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமா அத் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:பொருளாதாரவளர்ச்சியில்நாடு மிக மோசமான நிலையில் 5 சதவீதத்திற்கும் கீழ் சென்றுவிட்டது. வேலை இல்லா திண்டாட்டம்அதிகரித்துள்ளது. இது போன்ற பிரச்னைகளை மூடி மறைப்பதற்காக மத்திய அரசு மத, இன, மொழி ரீதியாக மக்களுக்குள் பிரச்னைகளை உருவாக்கி மக்களை வேறு வழியில் திசை திருப்பும் முயற்சியை எடுத்துள்ளது.

இப்போது ஊடக வெளிச்சத்தில் மிகப்பெரிய கவனத்தை கீழடி பெற்றுள்ளது. ஒவ்வொரு சமுதாயமும், தேசிய இனமும் அவர்களின் வரலாற்றை சொல்வதற்கான ஆதாரத்தை தேடும் விஷயத்தில் மத்தியஅரசு நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X