பொது செய்தி

இந்தியா

இம்மாத இறுதியில் சவுதி செல்கிறார் பிரதமர் மோடி

Updated : அக் 05, 2019 | Added : அக் 05, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement
 இம்மாத இறுதியில் சவுதி செல்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் வரும் அக்.29 முதல் அக்.31-ம் தேதி வரை எதிர்கால முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் சவுதி அரேபியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து இரு தரப்பு நட்புறவு, பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச உள்ளார்.


latest tamil news


முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தற்போது சவுதி சென்றுள்ளார். அங்கு சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
we -  ( Posted via: Dinamalar Android App )
06-அக்-201900:07:27 IST Report Abuse
we முஸ்லிம் தரூம் விருது, முதலீடு , பெட்ரோல் இனிக்கும்.இந்தியாவில் அவங்க பேரைச்சொன்னாலே வெறுக்கற பிரெயிண் வாஷ் பிடிக்கும்எல்லாம் ஓட்டு , கட்சிநிதிக்காக வேஷம்தான். ஆஸ்கார்விருதுக்கு அடுத்தநாமினி, P.M . ஜிதாங்கறேன்.
Rate this:
Cancel
Halfmoon - Karaikudi,இந்தியா
05-அக்-201916:58:48 IST Report Abuse
Halfmoon உள்நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களை ஒதுக்குவது.. பசுவின் பெயரால் தாக்குவது.. வெளிநாட்டு முஸ்லிம்களோடு கட்டியணைத்து அவர்களுடன் கூட்டு வைப்பது.. எவ்வளவு வெட்கக்கேடான அரசியல்.. எங்கே..? இப்ப சொல்றது.. முஸ்லிகளோடு எந்த ஒட்டு உறவும் இல்லையென்று.. நீயும் வேணாம்.. உன் நாட்டு பெட்ரோலும் வேண்டாம்.. உன் முதலீடு 7 லட்சம் கோடியும் வேண்டாம்... என்று?
Rate this:
Anand - chennai,இந்தியா
05-அக்-201918:46:56 IST Report Abuse
Anandஉள்நாட்டில் இருந்தால் நல்லபடியாக அமைதியாக வாழலாம், மதம் மதம்னு மூர்க்கமாக இருந்தால் உள்நாடு என்ன எந்த நாட்டில் இருந்தாலும் அடி தான் விழும், உதாரணம் ரோஹிங்கிய. மேலும் உன்னை போலவே இந்நாட்டில் உள்ள அணைத்து ஹிந்துக்களும் நீயும் வேண்டாம் ஒன்னோட மதமும் வேண்டாம் என நினைத்தால் நீ என்ன செய்வாய்? ரோஹிங்கிய கதைதான் தொடரும், மொதல்லே புரிந்து பேச கற்றுக்கொள்,...
Rate this:
Cancel
Jai Hind Tamilan - Madurai,இந்தியா
05-அக்-201915:43:28 IST Report Abuse
Jai Hind Tamilan தலைவர் மோடி வாழ்க . ஹூஸ்டன் கலக்கியது போல சவுதியை கலக்குங்க. ஜெய் ஹிந்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X