கண்டன தீர்மானம்: டிரம்ப் நழுவல்

Updated : அக் 05, 2019 | Added : அக் 05, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தல், வருகிற 2020 இறுதியில் நடக்கிறது. இதில், அதிபர் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.இந்நிலையில்,எதிர்த்து போட்டியிடும் ஜோபைடனை வீழ்த்த வியூகம் வகுத்த டிரம்ப், ஜோ பைடனையும் அவரது மகனையும், உளவாளிகளை கொண்டு வேவு பார்க்குமாறு, உக்ரைன் அதிபர், விலாடிமிர்
கண்டன தீர்மானம்:  டிரம்ப் நழுவல்

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தல், வருகிற 2020 இறுதியில் நடக்கிறது. இதில், அதிபர் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,எதிர்த்து போட்டியிடும் ஜோபைடனை வீழ்த்த வியூகம் வகுத்த டிரம்ப், ஜோ பைடனையும் அவரது மகனையும், உளவாளிகளை கொண்டு வேவு பார்க்குமாறு, உக்ரைன் அதிபர், விலாடிமிர் செலன்ஸ்கியிடம், அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் 'ஆடியோ' சமீபத்தில் வெளியானது.


latest tamil news


இதையடுத்து, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், டிரம்ப் மீது, ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், கண்டன தீர்மானம் கொண்டு வந்தனர். 'இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பது குறித்து, எனக்கு எதுவும் தெரியாது, வழக்கறிஞர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்' என, டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
05-அக்-201916:40:45 IST Report Abuse
தமிழர்நீதி ராசி
Rate this:
Cancel
VELAN S - Chennai,இந்தியா
05-அக்-201914:50:26 IST Report Abuse
VELAN S ட்ரம்ப்பு நம்மூர் அமைச்சர் ஜெயக்குமார் அல்லது அ மா மு க தினகரன் ரேஞ்சுக்கு அரசியலில் இறங்கி விளையாடற மாதிரி தெரியுது , தமிழ்நாட்டு அரசியல் வியாதிகளிடம் ட்ரெய்னிங்க் எடுத்தால் டிரம்பு இன்னமும் இம்ப்ரொவ் பண்ணிக்கலாம் , செய்வாரா . சிரிக்காதீங்க , ஆமா .
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
05-அக்-201914:40:47 IST Report Abuse
pradeesh parthasarathy பாதி செய்தியை முழுங்கிட்டீங்களே ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X