அரியானா மாநில காங்., தலைவர் விலகல்

Added : அக் 05, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
சண்டிகர்: அரியானா மாநில காங்., தலைவராக இருந்த அசோக் தன்வார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் கட்சியில் இருந்து விலகியது, காங்.,க்கு தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தும் என
அரியானா, காங்., ராஜினாமா

சண்டிகர்: அரியானா மாநில காங்., தலைவராக இருந்த அசோக் தன்வார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் கட்சியில் இருந்து விலகியது, காங்.,க்கு தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
06-அக்-201903:58:07 IST Report Abuse
Swaroopa Metha Haryana: Tanwar VS Hooda Maharashtra: Nirupam VS Deora M.P: Nath VS Scindia Rajasthan: Gehlot VS Pilot U.P: Aditi VS Party Tripura: Pradyot VS High Command Rahul: Vistara VS Thai Airways
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
05-அக்-201918:44:52 IST Report Abuse
சுந்தரம் நாளையே அவர் பாஜகவில் நட்டா முன்னிலையில் சேர்கிறார்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-அக்-201918:08:13 IST Report Abuse
Natarajan Ramanathan காங்கிரசில் இருந்து ITALY குடும்பம் விலகாதவரை வேறு யார் விலகினாலும் காங்கிரஸ் வெற்றிபெறாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X