பொது செய்தி

இந்தியா

பாக்.,கிற்கு பதிலடி: மக்களை ஒன்றிணைக்கும் இந்தியா

Updated : அக் 05, 2019 | Added : அக் 05, 2019 | கருத்துகள் (13)
Advertisement

ஜம்மு : எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடும் பாக்.,கிற்கு பதிலடி கொடுப்பதற்காக, காஷ்மீர் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் எல்லை பாதுகாப்பு படையினர் இறங்கி உள்ளனர்.





எல்லையில் பாக்., படைகளின் அத்துமீறிய தாக்குதல்கள், பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள் ஆகியன பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு இந்த அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது. சமீபத்தில் டிரோன்கள் மூலம் இந்தியாவின் பஞ்சாப் எல்லைக்குள் பாகிஸ்தான் ஆயுதங்களை கடத்தி வந்தது. பாக்.,ன் அத்துமீறல்கள், ஊடுருவல்களை தடுக்க இந்திய ராணுவமும் பல வழிகளை கையாண்டு வருகிறது.





இதன் ஒரு பகுதியாக எல்லைப் பகுதியில் வசிக்கும் காஷ்மீர் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் எல்லை பாதுகாப்பு படையினர் இறங்கி உள்ளனர். சர்வதேச எல்லை அருகே ஜம்மு பகுதியில் வசிக்கும் மக்களிடையே டிரோன்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எல்லை பாதுகாப்பு படையினர் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய நிகழ்ச்சிகளால், எல்லை பகுதியில் டிரோன்கள் பறந்தால் அது பற்றி பாதுகாப்பு படைக்கு கிராம மக்களே தகவல் கொடுப்பார்கள் எனவும், இது நாட்டின் பாதுகாப்பையும், எல்லைப்புற மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் எனவும் பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.




Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
06-அக்-201904:51:47 IST Report Abuse
வல்வில் ஓரி நல்லவன் சார் கருத்தை பாருங்க ..அது கருத்து..இந்த னாரப்பய கருத்தை பாருங்க.அது நாய்க்கடி..
Rate this:
Share this comment
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
06-அக்-201911:16:41 IST Report Abuse
pradeesh parthasarathy...சரி எங்கிருந்து ... புனே விலிருந்தா..?...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-அக்-201904:36:44 IST Report Abuse
J.V. Iyer பாகிஸ்தானின் எல்லா கெட்ட நோக்கத்திலும் இந்தியாவுக்கு நல்லதே நடக்கிறது. இதனால் காஷ்மீர மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்களும் தேச பற்றினால் ஒருங்கிணைக்க படுகிறார்கள். எனவே, நல்லது நடக்கும். நல்லதே நடக்கும். தீமையிலும் நன்மை
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
05-அக்-201921:49:00 IST Report Abuse
spr நல்ல முயற்சி அரசியல்வியாதிகளை நம்பி இறங்காமல், மக்களை ஒன்றிணைப்பது நல்லது மக்கள் விழிப்புணவுடன் இருந்தால், அரசுடன் ஒத்துழைத்தால்,, பயங்கரவாதம் மட்டுமல்ல இதர சமுதாயக் குற்றங்களும் அடியோடு ஒழிக்கப்பட ஏதுவாகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X