சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு : சிக்கியது பணம்

Added : அக் 05, 2019 | கருத்துகள் (19)
Advertisement
லஞ்ச ஒழிப்புத்துறை, ரெய்டு, பணம், ஆவணங்கள், பறிமுதல்

சென்னை : தமிழகம் முழுவதும் 3 இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 5 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மற்றும் கோவையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் கோவில்பட்டியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அரசு அலுவலகங்ளில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 5 லட்சத்து 58 ஆயிரத்து 850 ரூபாய் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அக்., 3ம் தேதி தமிழகம் முழுவதும் 5 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, கணக்கில் காட்டப்படாத 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆவணங்கள் சிலவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
09-அக்-201905:31:40 IST Report Abuse
Ray மேயர் பதினாலரை டன் தங்க நகைகளும் பல பில்லியன் மதிப்புள்ள கரன்சிகளும் வைத்திருந்தாரென்றால் அது லஞ்ச உலக சாதனை சீனனை யாரும் எதிலும் மிஞ்ச முடியாது
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
08-அக்-201915:40:08 IST Report Abuse
இந்தியன் kumar மாநில அரசு ஒழுங்காய் இருந்தால் அதிகாரிகளும் ஒழுங்காய் இருப்பார்கள் , அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேணுமென்று அதிகாரிகள் வாங்கி குவிக்கிறார்கள். தலை ஒழுங்காய் இருந்தால் வாலும் ஒழுங்காய் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
08-அக்-201915:38:05 IST Report Abuse
இந்தியன் kumar லஞ்சம் வாங்குபவர்களை உடனடி டிஸ்மிஸ் பண்ணுங்கள் . பெண்களும் துணிந்து வாங்குகிறார்கள்.
Rate this:
Share this comment
K.Ravi - Bengaluru,இந்தியா
10-அக்-201909:18:36 IST Report Abuse
K.Raviசமஉரிமையை நிலைநாட்டுகிறார்கள் அவ்வளவு தான். இதுக்கு போயி பொறாமை பட்டா எப்புடி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X