பொது செய்தி

இந்தியா

பசுமை பட்டாசுடன் தீபாவளி கொண்டாடுங்கள்: ஹர்ஷ வர்த்தன்

Updated : அக் 05, 2019 | Added : அக் 05, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: பசுமை பட்டாசுகளுடன் தீபாவளியை கொண்டாடுங்கள் என பொதுமக்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.30% மாசு குறையும்புதுடில்லியில் இன்று (அக்., 5) பசுமை பட்டாசுகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், தொழில்துறை ஆராய்ச்சி நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

புதுடில்லி: பசுமை பட்டாசுகளுடன் தீபாவளியை கொண்டாடுங்கள் என பொதுமக்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.latest tamil news
latest tamil news
30% மாசு குறையும்


புதுடில்லியில் இன்று (அக்., 5) பசுமை பட்டாசுகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், தொழில்துறை ஆராய்ச்சி நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பேசியதாவது, 'பசுமை பட்டாசுகளை பயன்படுத்துவதன் மூலம் 30 சதவீத அளவிற்கு சுற்றுப்புற மாசு குறையும். மேலும் பட்டாசுகள் உற்பத்திச் செலவு குறைவதால் குறைந்த விலைக்கு கிடைக்கும். வழக்கமான பட்டாசுகளுக்கு மாற்றாக வந்துள்ள பசுமை பட்டாசுகளை கொளுத்தி சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்காமல் மக்கள் தீபாவளியை மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடலாம்' இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
06-அக்-201911:17:55 IST Report Abuse
 Sri,India தீபாவளி ,பொங்கல் எல்லாம் டாஸ்மாக் போதை திருவிழாவாக மாறி பல வருடங்கள் ஆகி விட்டன . மிகப்பெரிய குடிகார சமூகத்தை டாஸ்மாக் போதை சரக்கு உருவாக்கி கலாச்சாரத்தையே சீரழித்து விட்டது . போதையால் வன்முறையும் ,போக்குவரத்து சாலை விபத்துக்களும் அதிகமாகும் என்பதால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் ,போக்குவரத்து விபத்துக்களை தடுக்கவும் யாரவது பொது நல வழக்கு தாக்கல் செய்து தீபாவளி அன்றும் அதற்கு முன்னர் இரண்டு நாட் களும் போதை கடையை மூட நீதி மன்றத்தில் தடை வாங்க வேண்டும் .
Rate this:
Cancel
venkataramanan bv - chennai,இந்தியா
06-அக்-201910:18:55 IST Report Abuse
venkataramanan bv in addition to my review, 1. every body agree nowadays bursting of crackers during Deepavali aka Diwali is for only one day which s pollutions. 2. But, before 25 - 30 years, crackers are being burst for more than 20-30 days. But, the pollutions being said now are not there? 3. Are the said pollutions caused by only crackers during Diwali? 4. If so, why in Delhi the usage of 4 wheelers are restricted nate day by numbers? 5. Avoid child labour in hotels, complexes etc. 6. Many children die due to road accidents, absence of hospitals in many places and water pollutions etc. 7. please donate your money by avoiding purchase of un necessary electronic, automobile, plastic items. 8. please terminate dth connections and donate the money. 9. instead of celeberating new year and other functions during december june, donate this money for orphonage
Rate this:
Cancel
venkataramanan bv - chennai,இந்தியா
06-அக்-201910:07:30 IST Report Abuse
venkataramanan bv 1. please avoid over purchase and usage of cell phones and playing games like pubg, blue whale.etc. many children die due to this. 2. please avoid killing animals for non veg food during many religious festivals. blood shed everywhere which s many contaminous diseases. 3. avoid smoking outside by which many asthma , respiratory related patients are affected 24x7 365 days. 4. use public transport, avoid usage of private vehicles. carbon monoxide carbon di oxide is raping the nature 365 days. 5. usage of horns unnecessarily crates sound pollution 365 days. 6. many children below 18 are employed in many organisations including prostituition and suffer like anything 365 days. 7. carrying of more than 8kg of books everyday bend the back bone of students. 8. many people die in factories (chemical, atomic etc..) by accidents, pollutions etc 9. liquor shops are everywhere. even children below 18 years became addictive to this and they are spoiled. many families of the drunken's suffer a lot 365 days. LOT OF MORE AIR , WATER , SOUND, NATURE POLLUTION ARE THERE which is abundant. 9A. Using of horn speakers (which condemned by Supreme court) early morning s a big Noise pollutions by which even non patients sleeps are disturbed. 10. I really appreciate of the Gentlemen who post here taking care of nature and children and giving advice. 11. WILL THESE GENTLEMEN WILL GIVE VOICE TO STOP THOSE POLLUTIONS ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X