அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மார்பிங்' போட்டோ: எச்.ராஜா விளக்கம்

Updated : அக் 06, 2019 | Added : அக் 06, 2019 | கருத்துகள் (195)
Share
Advertisement
HRaja,@HRajaBJP,எச்.ராஜா,டுவிட்டர்,புகார்,மாலை,போட்டோ,புகைப்படம்,dmk

சென்னை: திருச்சி நகைக்கடை கொள்ளையன் எனக்கு மாலை அணிவிப்பது போல் சமூக வலைதளங்களில் பரவி வரும் போட்டோ மார்பிங் செய்து சமூகவலை தளங்களில் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை போலீஸ் கமிஷனரிடம் எச்.ராஜா புகார் மனு அளித்துள்ளார்.

லலிதா ஜூவல்லரி திருச்சி கிளையில், சுவரை துளையிட்ட கொள்ளையர்கள் நகைகளை அள்ளி சென்றனர். பிடிபட்ட 3 கொள்ளையர்களில் ஒருவரான மணிகண்டன், பா.ஜ., தேசிய தலைவர் எச்.ராஜாவுக்கு மாலை அணிவிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.


latest tamil news




latest tamil news



இதனை மறுத்துள்ள எச்.ராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாலை அணிவிக்கும் போட்டோவில் இருப்பது நான் அல்ல. திவாகரனுக்கு சால்வை அணிவிக்கும் போட்டோவை, எனக்கு அணிவிப்பது போல் மார்பிங் செய்து பரப்பிவிட்டுள்ளனர். காங்., கட்சியை சேர்ந்த ஆர்.கே.நகர் சயீத் என்பவரால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை, திமுக தகவல் தொடர்பு பிரிவு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதனை திமுக எம்.எல்.ஏ., ராஜா ரீடுவிட் பண்ணியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார். அவரது டுவிட்டர் பதிவு:





Advertisement




வாசகர் கருத்து (195)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13-அக்-201914:04:00 IST Report Abuse
Yaro Oruvan அட அப்ரண்டீஸ்களா... முடிஞ்சா நேர்ல மோதுங்கடா.. இப்புடியா கேவலத்தனமா?? பொறப்பு வளர்ப்பு அப்புடி..
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
11-அக்-201904:50:38 IST Report Abuse
meenakshisundaram திமுக கூட்டம் இதுலே கை தேர்ந்தது.முன்னாலே இந்த மாதிரி 'டகாலடி' வேலைங்க நிறைய செஞ்சுருக்கானுங்க ,அவிங்க திருந்த மாட்டாங்க .
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
09-அக்-201918:50:04 IST Report Abuse
மூல பத்திரம் மக்களுக்கு தெரியும் எது திருட்டு கூட்டம் என்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X