பொது செய்தி

தமிழ்நாடு

ஊருக்கு செல்லப்பிள்ளையான யானைக்குட்டி

Added : அக் 07, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாயை இழந்து, சோகத்துடன் சுற்றித்திரிந்த பெண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு பராமரித்து வருகின்றனர். அம்முக்குட்டி என்று பெயரிடப்பட்ட இந்த குட்டியானையை ஒரு குழந்தை போலவே அவர்கள் பாதுகாத்து வருகின்றனர். இதனால் அந்த ஊர் மக்களின் செல்லப்பிள்ளையாகவும் அம்முக்குட்டி மாறிவிட்டது. உணவு கொடுப்பது, தினமும் வாக்கிங் அழைத்து
ஊருக்கு செல்லப்பிள்ளையான யானைக்குட்டி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாயை இழந்து, சோகத்துடன் சுற்றித்திரிந்த பெண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு பராமரித்து வருகின்றனர். அம்முக்குட்டி என்று பெயரிடப்பட்ட இந்த குட்டியானையை ஒரு குழந்தை போலவே அவர்கள் பாதுகாத்து வருகின்றனர். இதனால் அந்த ஊர் மக்களின் செல்லப்பிள்ளையாகவும் அம்முக்குட்டி மாறிவிட்டது. உணவு கொடுப்பது, தினமும் வாக்கிங் அழைத்து செல்வது, அதன் குறும்புத்தனங்கள் போன்ற காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rohin - jk ,இந்தியா
07-அக்-201921:24:34 IST Report Abuse
Rohin கஜ முகத்தோனே நீடூடி வாழ்க பல்லாயிரமாண்டு
Rate this:
Cancel
Naren - Chennai,இந்தியா
07-அக்-201917:38:33 IST Report Abuse
Naren விலங்கிடம் நேயம் காட்டினால் அது சுயநல மனிதனை விட பல மடங்கு நன்றி பெற்றிருக்கும் கள்ளம் கபடமற்ற அன்பை கொண்டிருக்கும் என்பதாலோ எம் மானிட இனத்தில் மனித நேயம் தொலைந்து விலங்கு நேயம் நிலை பெற்றிருக்கிறதோ?
Rate this:
Cancel
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
07-அக்-201913:33:38 IST Report Abuse
Sankare Eswar நீளாயுள் பெற்று வாழ்க வளமுடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X