பொது செய்தி

இந்தியா

கால்பந்து போட்டியில் தோனி

Updated : அக் 07, 2019 | Added : அக் 07, 2019
Advertisement
தோனி, கிரிக்கெட், கால்பந்து போட்டி, லியாண்டர் பயஸ், உலகக்கோப்பை

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் தோனியும், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஆகிய இருவரும் கால்பந்து விளையாடும் புகைப்படங்கள் தற்போது பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக கால்பந்து போட்டியில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்திய கிரிக்கெட் வீரர் தோனி உலகக்கோப்பைக்கு பின் எந்த போட்டி தொடர்களிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தோனி மற்றும் லியாண்டர் பயஸ் ஆகியோர் மும்பையில் நடந்த கால்பந்து போட்டியில் விளையாடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. தோனி கிரிக்கெட் மட்டுமின்றி கால்பந்து விளையாடுவதிலும் ஆர்வம் கொண்டவர் என்றும் சில உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X