ராகுல் பயணம் எதிரொலி; அரசு அதிரடி அறிவிப்பு

Updated : அக் 09, 2019 | Added : அக் 07, 2019 | கருத்துகள் (42)
Share
Advertisement
ராகுல்,பயணம்,எதிரொலி,அரசு, அதிரடி, அறிவிப்பு

புதுடில்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் திடீரென, தெற்காசிய நாடான கம்போடியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதையடுத்து, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் விதிமுறைகளில், மத்திய அரசு மாற்றம் செய்து உள்ளது.

பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழு, பாதுகாப்பு அளித்து வருகின்றது. காங்., முன்னாள் தலைவர், ராகுலுக்கும், எஸ்.பி.ஜி., பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர் திடீரென, கம்போடியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு விதிமுறைகளில், மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

எஸ்.பி.ஜி., பாதுகாப்பு உள்ளவர்கள், இனி வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, அவர்களுடன், எஸ்.பி.ஜி., படையினரும் பாதுகாப்புப் பணிக்கு உடன் செல்ல வேண்டும். பாதுகாப்பை மறுத்தால், முக்கிய பிரமுகர்களின், வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதி கிடைக்காது. பாதுகாப்பு கருதி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-அக்-201905:10:22 IST Report Abuse
J.V. Iyer இந்த முடிவு நியாயம்தானே? அப்புறம் இந்தியாவில் மட்டும் இவர்களுக்கு ஏன் பாதுகாப்பு?
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
11-அக்-201919:33:19 IST Report Abuse
s.rajagopalan சூழ்ச்சி , சூழ்ச்சி ....அவர் தனிமையில் இருக்கும் உரிமையை பறிக்க .....
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
12-அக்-201911:36:41 IST Report Abuse
madhavan rajanஅவர் தனிமையில் வெளிநாட்டில் இருக்கும்போது பாதுகாப்பாக இருப்பார் என்றால் அவருக்கு எப்போது SPG பாதுகாப்பு தேவைப்படாதே....
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-அக்-201915:56:44 IST Report Abuse
Endrum Indian அய்யயோ அப்போ பட்டாயா எப்படி போவது தனியாக இந்த ரவுல் வின்சி???அக்கிரமம் அநியாயம் பி ஜெ பி செய்வது???என்ன பப்பு நான் சொல்வது சரி தானே???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X