பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் கிடா வெட்டி சிறப்பு வழிபாடு

Added : அக் 07, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
 ரயில் நிலையத்தில் கிடா வெட்டி சிறப்பு வழிபாடு

விருத்தாசலம் : ஆயுத பூஜையை முன்னிட்டு, விருத்தாசலம் ரயில் நிலையத்தில், கிடா வெட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில், தண்டவாள பராமரிப்பு பிரிவு அலுவலகத்தில், நேற்று, ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.நேற்று காலை, 9:00 மணியளவில், டிராலிகள், இயந்திரங்களுக்கு மாலை அணிவித்து, 10:00 மணியளவில், கிடா வெட்டி பலி கொடுத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar Senthil - Raleigh,யூ.எஸ்.ஏ
12-அக்-201901:26:16 IST Report Abuse
Kumar Senthil நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழும் நெறி நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும். எல்லாம் உயிர்களும் இன்புற் றுவாழ்க-வள்ளலார் பாவத்தில் மிக கொடியது மற்ற உயிரை கொல்வது. அதும் உணவுக்கா.
Rate this:
Nai-tamlar - chennai,இந்தியா
12-அக்-201906:46:46 IST Report Abuse
Nai-tamlarஅதை , ரோட்டோரமா பிரியாணிக்கடை போட்டிருக்கும் பாய் இடம் போய் சொல்லிப்பாரேன் ? அப்படியே அந்த பாயிடம் குர்பானிக்கு ஒட்டகத்தை பாலி கொடுக்காதீங்கன்னு சொல்லு சரியா ?...
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
11-அக்-201918:11:44 IST Report Abuse
Cheran Perumal எந்த சாமியும் உயிர்பலி கேட்பதில்லை. ஆசாமிக்குத்தான் ஆட்டுக்கறி.
Rate this:
Cancel
Kandaswamy - Coimbatore,இந்தியா
11-அக்-201918:00:01 IST Report Abuse
Kandaswamy ஓசி சோறு போடத்தான் செலெஸ்டின் அற்புதராஜ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X