பா.ஜ.வில் 17.50 கோடி உறுப்பினர்கள் : நட்டா தகவல்

Updated : அக் 08, 2019 | Added : அக் 08, 2019 | கருத்துகள் (13) | |
Advertisement
பிலாஸ்பூர்: இமாச்சல் பிரதேசம் பிலாஸ்பூரில் நடந்த பா.ஜ. பொதுக்கூட்டத்தில் அக்கட்சி செயல் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.,பி.நட்டா கூறியது, பா.ஜ. உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உறுப்பினர் சேர்க்கைகான திட்டம் துவங்கியது முதல் 11 கோடி உறுப்பினர்கள் இருந்த நிலையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 54 நாட்களில் பா.ஜ.வில் புதிதாக 6.50 கோடி பேர் உறுப்பினர்களாக
பா.ஜ.வில் 17.50 கோடி உறுப்பினர்கள் : நட்டா தகவல்

பிலாஸ்பூர்: இமாச்சல் பிரதேசம் பிலாஸ்பூரில் நடந்த பா.ஜ. பொதுக்கூட்டத்தில் அக்கட்சி செயல் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.,பி.நட்டா கூறியது, பா.ஜ. உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உறுப்பினர் சேர்க்கைகான திட்டம் துவங்கியது முதல் 11 கோடி உறுப்பினர்கள் இருந்த நிலையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 54 நாட்களில் பா.ஜ.வில் புதிதாக 6.50 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தற்போது பா.ஜ.வில் 17.50 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதற்கு காரணம் காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்த துணிச்சலான நடவடிக்கையும், வெளியுறவு கொள்கையில்மோடியின் செயல்படுகளும் தான் என்றார்.


latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (13)

ganapati sb - coimbatore,இந்தியா
09-அக்-201912:11:05 IST Report Abuse
ganapati sb பத்துகோடி உறுப்பினர்களை கொண்ட சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியை தாண்டி 18 கோடி உறுப்பினர்களோடு ஜனநாயகத்திலேயே உலகின் மிகப்பெரும் அரசியல் கட்சியாக உருவெடுத்த பாஜகவிற்கு பாராட்டுக்கள்
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
08-அக்-201915:31:31 IST Report Abuse
தமிழர்நீதி மிஸ்ட் கால் உறுப்பினர்கள் ,
Rate this:
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
09-அக்-201901:48:26 IST Report Abuse
Kunjumaniஅவர்களுக்கு தொண்டர்கள் பலம் இல்லை என்றால் உன் கட்சி மாதிரி 40 சீட்டுக்கு தள்ளாடும். உன் சொரியார் மண்ணில் அவருக்கு பலம் இல்லையென்றால் என்ன இந்தியா முழுவது இருக்கிறது....
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
08-அக்-201912:36:16 IST Report Abuse
PANDA PANDI 17.50 கோடி உறுப்பினர். இனியும் 100 கோடி பாக்கி. அப்புறம் உலகம் நமதே.
Rate this:
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
09-அக்-201901:51:19 IST Report Abuse
Kunjumaniபுலம்பு நன்றாக புலம்பு. அவர்களுக்கு முந்நூறுக்கு மேலே எம்பிக்கள் உள்ளார்கள். நீ சொரியார் மன்னுதான் உலகம் என்று நினைத்துக்கொண்டால் அது உனது தவறு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X