காஷ்மீர் இயல்பு நிலை: ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்

Added : அக் 08, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி
Kashmir,President,RamnathGovind,PM,Modi,காஷ்மீர்,ஜனாதிபதி,ராம்நாத் கோவிந்த்,பிரதமர்,மோடி

புதுடில்லி: ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலையை திரும்பக் கொண்டுவரக்கோரி பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் என 250 பேர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
08-அக்-201916:22:49 IST Report Abuse
blocked user இந்த 250 பேரையும் ஆக்கிரமிக்கப்பட்ட ஆஷாத் காஷ்மீருக்கு அனுப்பி விடலாம்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-அக்-201913:35:15 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த நகர நக்சல்கள் தொல்லையை ஒழிக்க அரசு ஏதாவது செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Swaminathan Nath - kumbakonam,இந்தியா
08-அக்-201913:11:03 IST Report Abuse
Swaminathan Nath யார் இந்த 250 பேர், அரசியல் தலைவர்கள் என 250 பேர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர், ,, ஓகே குண்டு வெடிக்கும் போது இவர்கள் ஏன் பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுத வில்லை ??????,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X