சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் மோதி பெண் ஐ.டி., ஊழியர் பலி

Added : அக் 08, 2019 | கருத்துகள் (12)
Advertisement
சென்னை, பெருங்களத்தூர், ரயில் நிலையம், ரயில்

சென்னை: சென்னை, பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமித்ரா என்ற பெண் ஐ.டி., ஊழியர், எதிரே வந்த ரயில் மோதி பலியானார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
10-அக்-201905:28:12 IST Report Abuse
Siva Kumar ரயில் மோதி பெண் பலி என்று தவறாக செய்தி தலைப்பு தராமல் ரயில் பாதையில் குறுக்கே சென்று பெண் பலி என்று தலைப்பு கொடுத்திருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
09-அக்-201913:12:03 IST Report Abuse
Jaya Ram எல்லாம் அலட்சியமே காரணம் , அந்த பெண்ணின் அலட்சியம் , ரயில்வேயின் அலட்சியம் அங்கிருக்கும் பாதுகாவலர்கள் அலட்சியம் பெற்றோர்களின் அலட்சியம் , இன்மக்களை கொண்ட சமுதாயத்தின் அலட்சியம் இவைகள்தான் இம்மாதிரி விபத்துக்கள் நிகழக்காரணம்
Rate this:
Share this comment
Subramanian R - CHENNAI,இந்தியா
10-அக்-201912:27:43 IST Report Abuse
Subramanian RWell said....
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
09-அக்-201912:47:59 IST Report Abuse
சீனி விபத்து நடக்கும் பகுதிகளில் கம்பி வேலி அமைத்து மக்கள் ரயில் பாதை மீது நடந்து கடப்பதை தடுக்கவேண்டும். கடப்பதற்கு போதிய் நடைபாலங்கள் அமைக்கவேண்டும். சோம்பேறித்தனத்தால் தான் பெரும் விபத்துகள் நடக்கின்றன.
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
11-அக்-201905:51:00 IST Report Abuse
 Muruga Velரெயில் பாதையை கடப்பது குற்றம் ...மக்களாக திருந்த வேண்டும் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X