'சாஸ்த்ர பூஜா' செய்து ரபேலில் பறந்தார் ராஜ்நாத்

Updated : அக் 08, 2019 | Added : அக் 08, 2019 | கருத்துகள் (87)
Share
Advertisement
மெரிக்நாக்: ரபேல் விமானத்தை பிரான்சிடமிருந்து பெற்ற ராஜ்நாத் சிங், விமானத்திற்கு பொட்டு, பூக்கள் வைத்து 'சாஸ்த்ர பூஜா' நடத்தினார். பின் ரபேலில் ராஜ்நாத் பறந்தார்.இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட உள்ள 36 ரபேல் போர் விமானங்களில், முதல் விமானத்தை, பிரான்ஸ் சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ( அக்.,8) பெற்று கொண்டார்.நம் நாட்டில்
Defence Minister, Rajnath Singh,France,Shastra Puja, Rafale, combat jet,ரபேல், சாஸ்த்ர பூஜா

மெரிக்நாக்: ரபேல் விமானத்தை பிரான்சிடமிருந்து பெற்ற ராஜ்நாத் சிங், விமானத்திற்கு பொட்டு, பூக்கள் வைத்து 'சாஸ்த்ர பூஜா' நடத்தினார். பின் ரபேலில் ராஜ்நாத் பறந்தார்.


latest tamil newsஇந்திய விமானப்படைக்கு வாங்கப்பட உள்ள 36 ரபேல் போர் விமானங்களில், முதல் விமானத்தை, பிரான்ஸ் சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ( அக்.,8) பெற்று கொண்டார்.


latest tamil news


Advertisement


நம் நாட்டில் நவராத்திரி பண்டிகையின் ஒரு பகுதியாக, ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, ரபேல் விமானத்தில், 'சாஸ்த்ர பூஜா' எனப்படும், ஆயுத பூஜையை, ராஜ்நாத் சிங் நடத்தினார்.


latest tamil newsரபேல் விமானத்திற்கு சந்தன பொட்டு வைத்து, முன் பகுதியில் தேங்காய், பூக்கள் வைத்து, ஓம் என்று ஹிந்தியில் ராஜ்நாத் சிங் எழுதினார். ரபேல் விமானத்துக்கு கயிறு கட்டிய பின், டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது.


latest tamil news
பறந்தார்:


இதனை தொடர்ந்து உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, இந்தியாவின் முதல் ரபேல் போர் விமானத்தில், ராஜ்நாத் சிங் பறந்தார்.


latest tamil newsரபேலில் பறந்த பின், செய்தியாளர்களிடம் ராஜ்நாத்சிங் கூறியதாவது: நான் சூப்பர் சோனிக் விமானத்தில் பறப்பேன் என என்றும் நினைத்தது இல்லை. விமானத்தில் பயணிப்பது வசதியாகவும், மென்மையாகவும் இருந்தது.

Advertisement
வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prem -  ( Posted via: Dinamalar Android App )
09-அக்-201913:07:44 IST Report Abuse
prem அரசு நிறுவனங்கள் மதம் சார்ந்த குறியீடுகள் இருக்கக் கூடாது என்பது சட்டம்
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
10-அக்-201921:19:27 IST Report Abuse
Anbuசட்டமல்ல ...... மரபுமல்ல ..... தமிழக அரசின் சின்னத்தைப் பார்த்துள்ளீர்களா ? மதத்துக்கும், கலாச்சாரத்துக்கும் வித்தியாசம் தெரியாதா ?...
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
09-அக்-201911:51:21 IST Report Abuse
K.Sugavanam கற்பூரம் காட்டி இருப்பங்கள்ள..அதுவும் முக்கியம்..தூப தீப நெய்வேத்தியங்கள் பூஜையின் முக்கியமான அம்சம்..நெல் பொரி ,கதலீ பலம்,நாரிகேளம் ,ஆயுத பூஜையில் முக்கியமான பொருள்கள்..
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
10-அக்-201921:20:46 IST Report Abuse
Anbuஅட ..... அடுத்து வரப்போற நம்ம வீட்டுப் பூஜையை சுகவனம் ஜீ தான் செஞ்சு வைக்கணும் .........
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
09-அக்-201911:27:59 IST Report Abuse
Viswam கருப்பு செவப்பு துண்டெல்லாம் புது வண்டி வாங்கினா கோவிலுக்கு போய் பூஜை போட்டு நச்சுன்னு எலுமிச்சை பழத்துல வண்டியை ஏத்தி அப்புறம் தான் எடுக்காரனுங்க. வெள்ளைக்காரன்கூட கப்பலை தண்ணில விடறதுக்கு முன்னாலே ஷாம்பெய்ன் பாட்டில் எடுத்து கப்பல் வில்லுலே அடிச்சு நகத்தறாங்க. இதெல்லாம் தப்பா படலை ? வாங்குனதுல உழல்ன்னு தேர்தலுக்கு முன்னாலே மப்பினவங்க எல்லாம் துண்டை காணும் துணியை காணும்ன்னு ஓடிட்டாங்க. இப்ப டிபென்ஸ் மினிஸ்டர் ரபேல் விமானத்துக்கு பூஜை போட்டதை குத்தம் சொல்ல வந்துட்டாங்க. என்ன செய்யறது ? எதாவது செய்யலைன்னா அரிப்பு தாங்காதே நல்ல வேளை ராகுல் வெளிநாடு போனதுல ஒன்னும் சொல்லாம தப்பிச்சுட்டாரு. இல்லைன்னா அவரும் ஏதாவது அதிமேதாவி கருத்தை சொல்லி இந்தியா பூரா வாங்கி கட்டி இருப்பாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X