49 பிரபலங்கள் மீது வழக்கு பதிய அரசு காரணமல்ல: ஜவடேகர்

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (70)
Share
Advertisement
49 பிரபலங்கள் மீது வழக்குஅரசு காரணமல்ல

புதுடில்லி: 49 பிரபலங்கள் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் தான் காரணம் என மத்திய அமைச்சர் கூறினார்.
கும்பல் வன்முறையை தடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


இது குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர் கூறியது, ''பிரதமர் மோடியை விமர்சித்து கடிதம் எழுதிய, 49 பிரபலங்கள் மீது, தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது, நீதிமன்றம் தான். இதில், அரசுக்கோ, பா.ஜ.,வுக்கோ, எந்த தொடர்பும் இல்லை. ஆனால், இந்த விவகாரத்தில், அரசையும், பா.ஜ.,வையும் எதிர்கட்சிகள் விமர்சிப்பதற்கு காரணம், அரசை விமர்சிக்க, காரணங்கள் இல்லாமல் அவர்கள் தவிப்பது தான், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
10-அக்-201916:04:11 IST Report Abuse
Nallavan Nallavan மதமாற்ற பயங்கரவாதிகள் தங்கள் மதமே பெரிதென்று தினம் தினம் ஹிந்துக்களை தங்கள் மதத்திற்கு அழைக்கிறார்கள். வீடு வீடாக சென்று ஹிந்துக்களின் வீட்டு கதவை தட்டுகிறார்கள். ஹிந்து கோவில்களை குறிவைத்து அங்கு ஹிந்துக்களுக்கு என்னென்ன கேடுகள் செய்ய முடியுமோ செய்கிறார்கள். அண்மையிம் திருப்பதியில் ஹிந்துக்கள் ஹரி நாமசங்கீர்த்தனம் செய்யக்கூடாது என்று ஒரு கிறிஸ்த்துவ போலீஸ்காரன் தடுத்தான். வீடியோ ஆதாரம் உள்ளது. இன்னும் என்னென்னவோ பொய் பித்தலாட்டங்களை செய்கிறார்கள். இந்த நாட்டையே தூய ஆவியானவருக்கு ஒப்புக்கொடுத்து சுவிஷேசத்தை தவிர அனைத்தையும் அழிப்போம் என்று கூச்சலிடுகிறான் கிறிஸ்த்துவன். அந்த காலிகள் ஹிந்து மனிதர்களை மதமாற்றுவதுடன் ஹிந்து மத நூல்கள் கலை காலாச்சாரம் என அனைத்தையும் மதமாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் ஹிந்துக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அனைத்து அநீதிகளையும் பொருத்துக்கொண்டு அமைதியாக இருக்கவேண்டுமென அந்த 48 களும் நினைக்கிறார்களா? தங்கள் தாய் மண்ணை பிரித்து தனிநாடு கொடுத்த பிறகும் தனி நாடு கோராமல் அனைத்து மதத்தினரையும் அரவணைத்துக்கொண்டு வாழும் ஹிந்துக்களை ஆழிக்க ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்கள் இஸ்லாமிய மதவெறியர்கள். அதற்கு லட்சக்கணக்கில் கூட்டம் வேறு. அதேபோல ஹிந்துக்கள் வருடத்தில் ஒருவாரம் மட்டும் கொண்டாடும் விநாயக சதுர்த்திக்கு இடையூறு செய்கிறார்கள். துர்காஷ்டமி விழாவை இங்கு கொண்டாடுவது இஸ்லாத்துக்கு அவமானம் என்கிறார்கள் இஸ்லாமிய போதகர்கள். துர்காஷ்டமி கொண்டாட ஹிந்துக்கள் வருடா வருடம் தங்கள் உயிர்களை இஸ்லாமிய மதவெறியர்களுக்கு பலிகொடுக்கிற பரிதாபம் இந்த நாட்டில் நடக்கிறது. ஒரு இஸ்லாமிய பெண் துர்கா பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதற்காக இஸ்லாமிய இமாம்கள் கூடி அந்த பெண்ணுக்கு பத்வா விதித்திருக்கிறார்கள். ஆந்திர மாநிலத்தில் பிரதானமாக இயங்கும் கட்சியின் தலைவன் அசாருதீன் ஒவைசி பத்து நிமிடம் பாதுகாப்பை விலக்கி கொள்ளுங்கள் எண்பது கோடி ஹிந்துக்களா அல்லது இருபது கோடி முஸ்லிம்களா என்று பார்த்துவிடலாம் என்று மேடைபோட்டு சவால் விடுகிறான். அவன் பத்து நிமிடத்தில் எண்பது கோடி ஹிந்துக்களை இருபது கோடி இஸ்லாமியர்கள் கொல்வார்கள் என்று பேசினான். சிறுபான்மை என்கிற போர்வையில் இழைக்கப்படும் மேற்கண்ட அட்டூழியங்களை எல்லாம் ஹிந்துக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் இந்த 48 கள் சொல்லும் மதநல்லிணக்கமா?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
10-அக்-201916:01:32 IST Report Abuse
Nallavan Nallavan சனாதன ஒழிப்பு மாநாடு நடத்துகிறான். சனாதனம் என்பது ஹிந்துமதம் என்பது தெரியும். தங்கள் மதத்தை ஒருவன் ஒழிக்கப்படும் என்று பிரகடனப்படுத்தும் போது எப்படி ஹிந்து நல்லிணக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இந்த சரவணனும் அந்த 48 அறிவாளிகளும் எதிர்பார்க்கிகள் என்று புரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
10-அக்-201915:59:27 IST Report Abuse
Nallavan Nallavan ஓரினச்சேர்க்கை சரின்னு சொல்றான். கள்ளக்காதல் சரின்னு சொல்றான் கொலை செய்தவன் மற்றும் கற்பழித்தவன் தேர்தல்ல போட்டியிட அனுமதிகொடுக்ரான். ஹிந்துப் பெண்கள் தங்கள் காமத்தை பட்டியலினத்தவர்களிடம் தீர்த்துக்கொள்ளத்தான் கோயில் திருவிழாவில் கலந்துக்கிறதா புத்தகம் எழுதறவனையும், ஹிந்துப்பெண்கள் குளித்து சுத்தமான ஆடை அணிந்து பூ பொட்டு வைத்து கோவிலுக்கு வழிபட போவதை -ஊரில் உள்ள ஆண்களுக்கு நான் அதுக்கு ரெடின்னு அறிவிப்பதற்காகத்தான் என எழுதுகிறவனையும் ஆதரிக்கிறான்.. அந்த காலிப்பயல்கள் செய்யும் ஈனச்செயலை "கருத்துச்சுதந்திரம்" "எழுத்துச்சுதந்திரம்" என்கிறான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X