அவதூறு வழக்கு:சூரத் கோர்ட்டில் நாளை ஆஜர்

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (19)
Advertisement
அவதூறு, வழக்கு, நாளை, கோர்ட், ராகுல், ஆஜர்

சூரத் : பிரதமர் மோடி குறித்து பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நாளை(அக்.10) சூரத் கோர்ட்டில் ஆஜராகிறார் ராகுல்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, காங்., முன்னாள் தலைவர், ராகுல் பேசியதாவது: நாட்டின் காவலாளி என தன்னை கூறி வருகிறார் மோடி, ஆனால் 'அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என்று எப்படி உள்ளது' என்றார். ராகுல் பேச்சு குறித்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது.




இந்த வழக்கில் நேரில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது. ஆஜராகவில்லை. இந்நிலையில் நாளை (அக்.10) நேரில் ஆஜராக வேண்டும் என ராகுலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..


Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-அக்-201916:24:12 IST Report Abuse
Lion Drsekar ஒரு நாள் இந்தோனேஷியா சென்று விட்டார், மறுநாள் கம்போடியா இன்று கோர்ட்டுக்கு வருகிறார்,
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
09-அக்-201911:58:04 IST Report Abuse
RM காந்தி உருவம் அவமதித்தது, தண்டிக்கப்படவில்லை
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
09-அக்-201911:56:40 IST Report Abuse
RM மறக்கப்பட்டது. தண்டிக்கப்பட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X