கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோர்ட்டில் மயங்கி விழுந்த நிர்மலா தேவி

Added : அக் 09, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
நிர்மலா தேவி, கோர்ட்,

விருதுநகர்: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து, சர்ச்சையில் சிக்கிய விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்லுாரி பேராசிரியை நிர்மலாதேவி, இன்று (அக்., 09) கோர்ட்டில் ஆஜராக வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். சுற்றி இருந்த போலீசார் முதலுதவி செய்தனர். மயக்கம் தெளிந்த பின், நீதிபதியிடம் தன் வாதத்தை முன்வைத்தார்.

அதில், மாணவிகளை குழந்தைகளாக பார்ப்பதாகவும், தவறான பாதைக்கு அழைத்து செல்லவில்லை எனவும் வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி பரிமளா, வழக்கில் சம்பந்தப்பட்ட முருகன், கருப்புசாமி, நிர்மலா தேவி ஆகியோர் அக்., 23ல் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-அக்-201918:07:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் .. ம்ம்ம்ம்..
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
09-அக்-201917:59:14 IST Report Abuse
தாண்டவக்கோன் Pattikkaattaan அந்தெ பெருசெதான் correct ட்டா சொல்றாப்புடி 😉😉😉😂😂😂
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
09-அக்-201917:48:59 IST Report Abuse
oce கொடூர குற்றவாளி எல்லாம் மகா யோக்கியன் போல் வெளியே திரிகிறான். இந்த அம்மா பாவம். எழுச் செல்லும் விதியின் கை. தடம் புரண்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X