பெங்களூரு சிறை ரெய்டு: கத்தி, மொபைல் சிக்கின

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (36)
Advertisement

பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதங்கள், போதைப் பொருட்கள், மொபைல் போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கிரைம் பிராஞ்ச் போலீசார் இன்று (அக்.,09) அதிரடி சோதனை நடத்தினர். இதில் 37 கத்திகள், பட்டாக்கத்தி, கஞ்சா, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புகைப்பதற்கு பயன்படுத்தும் பைப்கள், மொபைல் போன்கள், சிம் கார்டுகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.




இந்த திடீர் சோதனைக்கான காரணம் ஏதும் கூறப்படவில்லை. இவை எப்படி, சிறை வளாகத்திற்குள் வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
09-அக்-201922:52:06 IST Report Abuse
Raj அதிகாரிகளை தண்டிக்க முடியாத நிலையில் அரசு. எல்லா மாநிலங்களிலும்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
09-அக்-201920:05:38 IST Report Abuse
Sanny இதுவெல்லாம் கிடைத்தது, ஆனால் ஒத்த ரூபாய் பணம் கிடைக்கவில்லையே, தேடுதல் நடத்தப் போனவங்க அமுக்கி இருப்பாங்க. தேடுதல் முடித்து வரும் போது ஜெய்லர்களின் பாக்கெட்டை செக் பண்ணியிருக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
09-அக்-201918:43:52 IST Report Abuse
orange mittai இவை அனைத்தும் எங்க சின்னம்மா பாதுகாப்புக்கே என்பதை எதிர் கட்சிகள் உணர வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X