பொது செய்தி

இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

Added : அக் 09, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி : மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இந்த முடிவு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பிரகாஜ் ஜாவேத்கர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-அக்-201918:58:16 IST Report Abuse
ஆப்பு என்ன ஒரு ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி செலவாகுமோ?
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
09-அக்-201917:55:59 IST Report Abuse
சுந்தரம் விலைவாசி குறைஞ்சு போச்சு. பாரு பாரு பருப்பு விலையை பாரு. பாரு பாரு வெங்காய விலையை பாருன்னு சொல்றவங்கதான் விலைவாசி உயர்ந்துடுச்சுன்னு அகவிலைப்படியை கூட்டுறாங்க
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-அக்-201916:41:08 IST Report Abuse
Lion Drsekar மக்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள். வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X