மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

Added : அக் 09, 2019 | கருத்துகள் (3)
Share

புதுடில்லி : மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இந்த முடிவு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பிரகாஜ் ஜாவேத்கர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X