3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு, 3 பேருக்கு பகிர்ந்தளிப்பதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.latest tamil news


ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்தவகையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மருத்துவத்துறை மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று (அக்., 09),வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு, ஜான் பி. குட்எனாப், ஸ்டான்லி விட்டிங்காம், அகிரா யோஷினா ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எடைக் குறைவான லித்தியம்-அயன் பேட்டரி தொடர்பான ஆராய்ச்சியில் புதிய வளர்ச்சியை எட்டியதற்காக இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
n.palaniyappan - karaikal ,இந்தியா
09-அக்-201921:17:44 IST Report Abuse
n.palaniyappan N.Palaniyappan karaikal Congrats scients. It is very usefull to new invention. This usefull things to world people for discover new devices. Salute to all scients. Thanks.
Rate this:
Cancel
public-man - Chennai,இந்தியா
09-அக்-201917:20:06 IST Report Abuse
public-man Prof John Goodenough and his team is a pioneer on the Li+ ion battery. One of his scientist contribution published (hackeray, M. M., Johnson, P. J., de Picciotto, L. A., Bruce, P. G., & Goodenough, J. B. (1984). Electrochemical extraction of lithium from LiMn2O4. Materials Research Bulletin, 19(2), 179-187) in 1984 is the key scientific result for the today's rechargeable Li-ion batteries. Unfortunately, he didn't make any pattern out of it. Later, this idea was utilized by Sony Corporation, Japan to come up with the first product of Li-ion battery, and earned huge money. Prof John Goodenough was honored with several honors including prestigious Japanese Society and Nobel price awards (recently). A great contribution to Energy, Material Science and Electrochemistry fields.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
09-அக்-201916:11:50 IST Report Abuse
சீனி வாழ்த்துக்கள் அறிஞர்களே எடைக் குறைவான லித்தியம்-அயன் பேட்டரிதான் அடுத்து பேட்டரியில் ஓடும் கார்கள் மற்றும் பைக்குகளில் பயன்படுத்த இருக்கிறர்கள். மனிதகுலத்திற்க்கு பயனான ஒன்றுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X