பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு

Added : அக் 09, 2019 | கருத்துகள் (6)
Advertisement
பள்ளிக் கல்வித்துறை, தீபாவளி, விடுமுறை

சென்னை: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் அக்., 26, 27 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை. அக்., 28 ம் தேதி வேலைநாள் என்பதால், அந்த நாளில் விடுமுறை விட விரும்பும் பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் அனுமதிப்பெற்று விடுமுறை விடலாம். அவ்வாறு வேலைநாளில் விடுமுறை விடும் பள்ளிகள், ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கலாம். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
10-அக்-201914:01:43 IST Report Abuse
Chowkidar NandaIndia 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. ஏற்கனவே விடுமுறைதான். அன்று நீங்கள் என்ன விடுமுறை அளிப்பது? 28 ஆம் தேதி விடுமுறை என அறிவித்தால் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-அக்-201911:33:04 IST Report Abuse
Natarajan Ramanathan நான் பள்ளியில் படிக்கும்போது எல்லாம் காலாண்டு விடுமுறை நவராத்திரியின் போதும் அரையாண்டு விடுமுறை பொங்கல் பண்டிகையின் போதும்தான் மிகச்சரியாக வரும். தேவை இல்லாமல் அரையாண்டு தேர்வுகளை டிசம்பருக்கு மாற்றியதால் பல சிக்கல்கள். இதனால் காலாண்டுக்கும் அரையாண்டுக்குமான இடைவெளி குறைந்து பாடங்களை முடிக்க முடிவதில்லை என்று ஆசிரியர்கள் தகவல்.
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
10-அக்-201908:38:53 IST Report Abuse
karutthu தீபாவளிக்கு அரசு விடுமுறை எத்தனை நாட்கள் ?
Rate this:
Share this comment
Sundar - Chennai,இந்தியா
11-அக்-201907:03:54 IST Report Abuse
Sundaro ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X