பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

Updated : அக் 09, 2019 | Added : அக் 09, 2019 | கருத்துகள் (3)
Advertisement
TN,Tamilnadu,IAS,தமிழ்நாடு,கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இடமாற்றம்,

சென்னை: மாவட்ட கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

* அரியலூர் கலெக்டராக டி.ரத்னா நியமனம் செய்யப்பட்டார்.

* மதுரை மாவட்ட கலெக்டராக டி.ஜி.வினய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரியலூர் கலெக்டராக இருந்த நிலையில் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார்.





* வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக ஜே.ராதா கிருஷ்ணன் நியமனம்.

* அரசு போக்குவரத்து முதன்மை கழக செயலாளராக சந்திரமோகன் நியமனம்.

* சுற்றுலா, கலாச்சாரதுறையின் கூடுதல் தலைமைச் செயலராக அசோக் டோங்ரே நியமனம்.

* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை செயலராக இருந்த தீரஜ்குமார் எரிசக்தி துறையை கூடுதலாக கவனிப்பார்.

* நகர்புற நிதி கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவராக அபூர்வ வர்மா நியமனம்.

*தகவல் தொழில்நுட்பத்துறை செயலராக இருந்த சந்தோஷ் பாபுவுக்கு கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநராக கூடுதல் பொறுப்பு.
* தூர்தர்ஷன் இயக்குனராக இருந்த சுப்ரியா சாஹூ குன்னூர் செயலராக நியமனம்.

* தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குநராக வினீத் நியமனம்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-அக்-201906:23:59 IST Report Abuse
Mani . V எங்களுக்கு ஊழலில் ஒத்துழைப்பு கொடுக்காத கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தூக்கி அடித்துக் கொண்டே இருப்போம்.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
09-அக்-201919:47:05 IST Report Abuse
J.Isaac ஓநாய் கூட்டத்துக்குள் சிக்கிய ஆடுகள் போல் உள்ளார்கள் ஐஏஎஸ் அதிகாரிகள். அவர்களை சுதந்திரமாக செயல்படவிட என்றால் நிர்வாக சமுதாய சீரழிவுதான்
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
09-அக்-201919:18:57 IST Report Abuse
தமிழர்நீதி சும்மா, வீட்டிலிருந்து யோசிப்பர்கள் போலிருக்கு , ஆசிரியர் மாற்றம்,அதிகாரிகள் மாற்றம் என்று . ஒருமாற்றம் உத்தரவு போட்டால் சில கோடிகள் சிக்கும் போலிருக்கு .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X