சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் கார் மீது பைக் மோதி விபத்து

Added : அக் 09, 2019 | கருத்துகள் (3)
Advertisement
அமைச்சர் கார் மீது பைக் மோதி விபத்து

திருநெல்வேலி : அமைச்சர் விஜயபாஸ்கர் கார் மீது பைக் மோதிய விபத்தில் இருவர் காயமுற்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் முகாமிட்டுள்ளார். இன்று(அக்.,9) திருநெல்வேலியில் இருந்து மூன்றடைப்பு அருகே சென்றபோது நான்குவழிச்சாலையில் ஒரு திருப்பத்தில் அவரது கார் திரும்பியது. அப்போது நாங்குநேரியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அப்பாச்சி பைக், அமைச்சரின் காரின் பின்பகுதியில் மோதியது.

இதில் பைக்கில் சென்ற திருமலாபுரத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர் ஜென்னீஸ் 21, பிரபாகரன் 28 ஆகியோர் காயமுற்றனர். அவர்கள் திருநெல்வேலி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
11-அக்-201906:46:37 IST Report Abuse
Rangiem N Annamalai அமைச்சர் மருத்துவர் தானே ?.அவர் ஏன் சிகிச்சை அளிக்கவில்லை ?.
Rate this:
Share this comment
Ashok - trichy,இந்தியா
11-அக்-201916:53:32 IST Report Abuse
Ashokஅது போலி கேஸு...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-அக்-201905:23:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அவங்க நல்லாருக்குறது புடிக்கலியா? இந்தாளுக்கு தெரிஞ்ச மாத்திரை குட்கா தான்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X