அரசியல் செய்தி

தமிழ்நாடு

கத்தாரில் சபாநாயகர் தனபால்

Added : அக் 10, 2019
Share
Advertisement

சென்னை : கத்தார் தமிழ் சங்க அலுவலகத்தை, சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.அரசு முறை பயணமாக, சபாநாயகர் தனபால், கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, தமிழ் சங்க அலுவலகத்தை, அவர் திறந்து வைத்தார். சபாநாயகருக்கு பொன்னாடை அணிவித்து, வரவேற்பு அளித்தனர். அங்கு வசிக்கும் தமிழ் மக்களுடன், தனபால் கலந்துரையாடினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X