பொது செய்தி

தமிழ்நாடு

புழக்கத்துக்கு வந்தது புதிய, 20 ரூபாய் நோட்டு

Added : அக் 10, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
 புழக்கத்துக்கு வந்தது புதிய, 20 ரூபாய் நோட்டு

திருப்பூர் : வெளியிடப்பட்டு, ஐந்து மாதங்களான நிலையில், புதிய, 20 ரூபாய் நோட்டுகள் தற்போது, புழக்கத்துக்கு வந்துள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம், புதிய, 20 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் உள்ள, 20 ரூபாயின் பின்புறம், எல்லோரா குகை கோவில், பொறிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டு ஐந்து மாதங்களான நிலையில், இந்த நோட்டு, தற்போதுதான் புழக்கத்துக்கு வந்துள்ளது. திருப்பூரில் உள்ள சில பொதுத்துறை, தனியார் வங்கிகள், 20 ரூபாய் நோட்டுகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளன.

வங்கியாளர்களிடம் கேட்டபோது, 'புதிய, 20 ரூபாய் நோட்டுகள் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. சில வங்கிகள் மட்டுமே, புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று, புழக்கத்துக்கு விட்டுள்ளன.'தீபாவளி நெருங்குவதையொட்டி, அதிகளவில், 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகள் போன்று, புதிய 20 ரூபாய் நோட்டுகளும், கருவூலங்களில் இருந்து, வங்கி கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-அக்-201915:49:41 IST Report Abuse
இந்தியன் kumar சீக்கிரம் அழுக்கடைந்து விடாதபடி உயர் தரமான தாளில் பணம் அச்சிட வேண்டும் . எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது . எண்ணங் கள் பல பல
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
10-அக்-201922:43:28 IST Report Abuse
Arasu காவி காமெடியன்களின் ஆட்சியில் நாடு சின்னாபினம்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
10-அக்-201907:20:02 IST Report Abuse
Darmavan புதியதாக மோடி அரசினால் வெளியிடப்பட்ட எந்த நோட்டும் கலர் நன்றாக இல்லை. முன்பு போன்று மென்மையான நிறமாக இல்லை. காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X