பொது செய்தி

இந்தியா

காவலருக்கு குரங்கு மசாஜ்!

Added : அக் 10, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
காவலருக்கு குரங்கு மசாஜ்!

லக்னோ: உத்தரபிரதேசம், பிலிபிட் நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றில், பணியாற்றும் ஆய்வாளர் ஸ்ரீகாந்த்திவேதி அலுவலகத்தில், வழக்கு ஒன்றின் ஆவணங்களை சரிபார்த்து கொண்டிருக்கிறார். அப்போது, அங்கு வந்த குரங்கு ஒன்று, அவரது தோள்பட்டையில் அமர்ந்தபடி, தலையில் மசாஜ் செய்கிறது.

ஆனால், காவலர் குரங்கு அமர்ந்திருப்பதை பொருட்படுத்தாமல், பணியில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார். இந்த வினோத காட்சிகள் வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளதோடு, பலரையும் வியப்படைய செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-அக்-201910:26:32 IST Report Abuse
A.George Alphonse டூட்டி மைண்ட்டெட் போலீஸ் அதிகாரி போலும்.
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
10-அக்-201913:12:22 IST Report Abuse
s.rajagopalan கருமமே கண்ணாயினார் ...... ஆனால் குரங்கு பேன் எடுத்தாலும் எடுக்கும் ..காதை கடித்தாலும் கடிக்கும் .... (நமது சில அரசியல்வாதிகள் போல ) இது வித்யாசமான குரங்கு போல ...
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
10-அக்-201909:23:40 IST Report Abuse
சுந்தரம் இவர் பக்தராக இருக்கும். உழைக்கவே அவதாரம் எடுத்திருக்கிறார் ராமராஜ்யத்தில். ஹனுமான் இவர் தலையை சுரண்டினாலும் வராக மூர்த்தி இவர் காலை நக்கினாலும் இவர் இந்தியாவை முன்னேற்றமால்விடமாட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X