கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெயகோபாலன் ஜாமின் கோரி மனு

Added : அக் 10, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை : சுபஸ்ரீ மரணம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலன் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் ஜாமின் மனுவை நீதிபதி புகழேந்தி இன்று (அக்.,10) விசாரிக்க உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-அக்-201909:10:36 IST Report Abuse
வேதவல்லி இவரை சிறையில் போடாமல் அதிக பேனர் இருக்கும் இடத்தில் நிற்க வைத்திருக்கலாம். பயத்திலேயே BP எகிறும். பொதுமக்கள் நிலையும் அது தானே.
Rate this:
Cancel
JSS - Nassau,பெர்முடா
10-அக்-201908:11:12 IST Report Abuse
JSS கடல் மீன் வேண்டுமானால் கொடுங்கள். ஜாமீன் கொடுத்துவிடாதீர்கள் அத்தகைய அரிய வகை மீன்கள் கடலிலேயே இல்லையாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X