பொது செய்தி

இந்தியா

விமானிகளுக்கு ஏர்இந்தியா பயிற்சி

Added : அக் 10, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி : பிரதமரின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டு வரும் போயிங் 777 ரக விமானத்தை இயக்குவதற்காக இந்திய விமானப்படையை சேர்ந்த 10 விமானிகளுக்கு ஏர்இந்தியா சிறப்பு பயிற்சி அளித்து வருகிறது. 2020 ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இயக்கப்பட உள்ள 2 போயிங் 777 ரக விமானங்களில் முதல் முறையாக ஏர் இந்தியா விமானிகள் யாரும் இல்லாமல் ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Sekar - mumbai ,இந்தியா
10-அக்-201918:21:05 IST Report Abuse
Ram Sekar எல்லா நாடுகளின் பிரதமர்கள் அதிபர்கள் விமானம் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். நீ என்னமோ யோக்கியன் மாதிரி பேசற யோக்கியர் ""ராஜேஷ்""
Rate this:
Share this comment
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
10-அக்-201915:45:52 IST Report Abuse
rajesh பிரதான மற்றும் ஜனாதிபதி விமானம் மட்டும் தான் மிக முக்கியம், காசு கொடுத்து பயணம் செய்யும் மக்களின் பாதுகாப்பு முக்கியம் இல்லையா?????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X