அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேகதாது அணை: மத்திய அமைச்சர்களுக்கு இபிஎஸ் கடிதம்

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (2)
Advertisement
மேகதாது, அணை, கர்நாடகா, தமிழ்நாடு, முதல்வர், இபிஎஸ், பழனிசாமி,

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது எனவும், மேகதாது அணை உள்ளிட்ட எந்தவித திட்டத்திற்கும் தமிழக அரசின் அனுமதியின்றி ஒப்புதல் வழங்கக்கூடாது எனவும் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-அக்-201918:37:41 IST Report Abuse
D.Ambujavalli தங்கள் பதவிக்கு ஆபத்து, மகள், மகனுக்குப் பதவி, ரெய்ட் ஏதாவது திட்டமிடப்படுவதாக உளவு கிடைத்தால் போட்டது போட்டபடி எட்டு ட்ரிப் கூடப் பறந்து, அங்குள்ள சில்லறை ஆபீசர் வரை சந்தித்து ‘சரிப்படுத்தி’ பிறகு தான் திரும்புவார்கள் இது மக்கள் பிரச்னைதானே, கடுதாசி, ஓலை , சீட்டுக்கவி என்று காலத்தைக் கழிப்பார்கள் அம்மா வழி, ஐயா வழி எல்லாம் இதில் ஒன்றுதான்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
10-அக்-201912:45:33 IST Report Abuse
A.George Alphonse ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும், கருணாநிதி முதலமைச்சராக இருந்த போதும் இதே போன்று கடிதங்கள் எழுதியே காலத்தை ஓட்டினர். இப்போது அவர்களின் வழியை இவரும் தவறாமல் பின்பற்றுகிறார்.very good.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X