காஷ்மீரில் வீட்டுக்காவலில் இருந்த 3 தலைவர்கள் விடுதலை

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

ஜம்மு: காஷ்மீரில் வீட்டுக்காவலில் இருந்த யவார் மிர், நூர் முகமது, சோயப் லோன் ஆகிய தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.



latest tamil news


கடந்த ஆக.,5ம் தேதி, ஜம்மு - காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கி, சிறப்பு மாநில அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரிவினைவாத இயக்க தலைவர்கள் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தொலைத்தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.


latest tamil news


காஷ்மீரில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதால், முதல்கட்டமாக சில பகுதிகளில் தகவல் தொடர்பு தொடங்கப்பட்டுள்ளது. வீட்டுகாவலில் உள்ள தலைவர்களில் சிலரை விடுவிக்கும் நடவடிக்கையை காஷ்மீர் அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, காஷ்மீர் அரசு முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், இன்று (அக்., 10) மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., யவார் மிர், காஷ்மீர் மாநில காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான நூர் முகமது, மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோனுக்கு நெருக்கமாக இருக்கும் முக்கிய தலைவரான சோயப் லோன் ஆகிய மூன்று தலைவர்களை வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
10-அக்-201923:17:00 IST Report Abuse
Kunjumani இவர்களை போட்டு தள்ளிவிட்டு தீவிரவாதிகள் மேல் பழியை போட்டுவிட்டு அவர்களை வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறோம் என்று கதையை முடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். நண்பர்கள் கதி நினைத்தது கலங்குவோரையும் இலவச இணைப்பாக கூடவே அனுப்பவேண்டும்.
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
12-அக்-201923:29:56 IST Report Abuse
Rafi ஏற்கனவே தேச தந்தையை திட்டமிட்டு கொன்றவர்கள் செயல்கள் (முஸ்லிம்கள் மீது பழியை போடா முன்கூட்டியே தயார் செய்திருந்ததும், பல குண்டுவெடிப்புகளில் பங்கு பெற்று முஸ்லிம்கள் மீது திசை திருப்பிக்கொண்டிருப்பதையும் நாடு ஏற்கனவே பார்த்தது தான்). அதோடு ஊறியவர்களுக்கு வேறு சிந்தனையை எதிர்பார்க்க முடியும்மா?...
Rate this:
Cancel
Rohin - jk ,இந்தியா
10-அக்-201922:12:42 IST Report Abuse
Rohin நம் ராணுவ செல்வங்கள் கொள்ள காரணமான இந்த தேச துரோகிகளை அதே பாணியில் போட்டு தள்ள வேண்டும், அப்போதுதான் நம் ராணுவ வீரர்களின் ஆத்மா சாந்தி அடையும்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
10-அக்-201920:49:20 IST Report Abuse
Sampath Kumar விடுதலை எதுக்கு ?சும்மா பிலிம் காட்டவா??
Rate this:
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
11-அக்-201902:13:44 IST Report Abuse
Kunjumaniஇல்லை கல்லெறிவதற்கு பயிற்சி கொடுக்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X