கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உதித் சூர்யாவின் காவல் அக்., 14 வரை நீட்டிப்பு

Added : அக் 10, 2019 | கருத்துகள் (4)
Advertisement
Neet, fraud, Udit surya, court, கோர்ட், உதித் சூர்யா, நீட், நீீட் ஆள்மாறாட்டம், காவல் நீட்டிப்பு

தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேஷ், இன்று (அக்., 10) கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதில், இருவரின் நீதிமன்ற காவலையும் அக்., 14 வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையே, நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு மாணவரான இர்பான், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையும் அக்., 14க்கு கோர்ட் ஒத்திவைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
10-அக்-201917:40:38 IST Report Abuse
S.kausalya பத்து நாளைக்கு மேல ஆச்சா இந்த உதித் சூர்யா யாருன்னு மறந்துட்டேன்.. இதில்.காவல் நீட்டிப்பு,அப்புறம் ஜாமின் இப்படி போய்கிட்டு irundhadhunnaa சுத்தம்.. அதுக்குள்ளே அடுத்த நீட் வந்துடும். அதுல. ஆள்மாறாட்டம் case பார்க்க போய்விடுவோம்.. இவனை மறந்திடுவோம். இவன் அப்பன் பின் பக்க வழியில் இவனை டாக்டர்ஆக்கி.விடுவான் நாம் இவன் கதை மறந்து.விட்டு இருப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
10-அக்-201916:52:25 IST Report Abuse
Subramanian Arunachalam நான்கு பேர் ஆள் மாறாட்டம் செய்ததாக செய்தி வந்தது . அந்த அபிராமி என்ற பெண்ணை பற்றி எந்த தகவலும் இப்போது எந்த செய்தியையும் எந்த ஊடகமும் வெளியிடுவது இல்லை . அந்த பெண் நிரபராதி என்று நிரூபித்தாரா அல்லது அவர் பெரிய இடத்த்து தொடர்புடையவரா . விஷயம் தெரிந்தவர்கள் தகவல் சொல்லலாம்
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai ,இந்தியா
10-அக்-201915:46:42 IST Report Abuse
Raj அவன் கண்ணாடியை கழட்டுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X