அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்கு அழைப்பு தவறானது

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (32)
Advertisement

சென்னை : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையின் போது மத்திய அரசு சார்பில் அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முதலில் செய்தி பரவியது. ஆனால் வெளியான தகவல் தவறானது என ரஜினி தரப்பில் அவரது செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Menik Patang - Tuticorin,இந்தியா
11-அக்-201901:48:56 IST Report Abuse
Menik Patang அது என்ன தவறான செய்தி பரவியது. தினமலர் நாளிதழ் வழக்கம் போல ரஜினி பத்தி ஊக செய்தியை வெளியிட்டது . அதற்கு ரஜினி தரப்பில் மறுப்பும் கண்டனமும் தெரிவிக்க பட்டது அப்படினு போட வேண்டியது தான?
Rate this:
Share this comment
Cancel
Nathan - Bengaluru,இந்தியா
10-அக்-201923:16:54 IST Report Abuse
Nathan சீனாவில் ரஜினி படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததாக வெகு நாட்களுக்கு முன் படித்த ஞாபகம். அந்த முறையில் ரஜினிக்கு அழைப்பு விடுத்திருப்பார்கள் என நினைத்தேன். அது இல்லை போலும். அவர் சிறந்த நடிகர் மேலும் நல்ல மனிதர். அவரால் தமிழ் சினிமா உலகமெங்கும் பரவியது. அவரை தரக் குறைவாக எழுத வேண்டாம். அவர் எந்த கட்சியிலும் சேராமல் மக்கள் பக்கம் நின்றாலே போதும்.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
10-அக்-201921:43:09 IST Report Abuse
தாண்டவக்கோன் "மராத்தி" ராவ் கெய்க்வாட் மவாராஸ்ட்ராவுக்கு போவரதுதான் சரி 👍👏
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X